தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்று

அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார்

அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார்

0

– அஹமட் – அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு திருட்டு நடவடிக்கையொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலக அதிகாரத்தின் கீழுள்ள மேற்படி வங்கி, கடந்த இரவு…

நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

0

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரனின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி மற்றும் சில இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள், உருக்கப்பட்ட நிலையில் கொழும்பு –…

அக்கரைப்பற்று பிரதேச சபை வாசிகசாலைகளில் வீரகேசரிக்குத் தடை: சபையில் தீர்மானம்

0

– நூருல் ஹுதா உமர் – வீரகேசரி பத்திரிகையை அக்கரைப்பற்று பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழுள்ள நூலகங்களுக்கு கொள்வனவு செய்வதில்லை என அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக…

பரீட்சை மேற்பார்வையாளர் நியமனத்தில் பாகுபாடு: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

0

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களுக்கு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையில் பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள்…

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

0

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகரிலுள்ள வீதிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் நடவடிக்கையினை நீர் வழங்கல் அதிகார சபை ஆரம்பித்துள்ள நிலையில்,…

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென…

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல்

0

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான்…

அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த  அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது

அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் அக்கரைப்பற்றைச் சேரந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும்…

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி

0

– மரைக்கார் – ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் எந்தவொரு அமைப்பும் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், அதன் ‘தலைவர்’ என எஸ்.எம். சபீஸ்…

முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார்

முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார்

0

வரலாற்று ஆய்வாளரும் பன்நூலாசிரியரும் தகவல் சேகரிப்பாளருமான அறிஞர் எம்.ஐ.எம். முகைதீன் நேற்றிரவு (24) கொழும்பில் தனது 83ஆவது வயதில் காலமானார். அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட எம்.ஐ.எம்.…

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

0

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ்…

அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா

அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி மற்றும் நூல்: அறிமுகம் செய்து வைத்தார் அதாஉல்லா

0

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் முழுமையான விபரங்கள் அடங்கிய ‘அக்கரைப்பற்று பிரத்தியேக தகவல் திரட்டு செயலி’ மற்றும்…

கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா

கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா

0

– அஹமட் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாஉல்லா புறக்கணித்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் பதிவானது. அரசின் சுமார்…

ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு

ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு

0

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் வகையிலான ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள், ஆலையடிவேம்பு சுகாதாரப் பணிமனை மற்றும் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை…

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

0

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு எதிரான ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையில், இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை பிரசேத்திலுள்ள பொது அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் உடனடியாகக்…