விவசாயத்தை மேம்படுத்தாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது: கிராம உத்தியோகத்தர் நியமன நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு 0
விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் – கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட, கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக – அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி