இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டி சாதனை

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டி சாதனை 0

🕔2.Jan 2024

இலங்கை சுங்கத் திணைக்களம், அதன் வரலாற்றில் அதிக வருவாயை கடந்த ஆண்டு ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபாயை தாம் வருமானமாக ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின் வரலாற்றில் ஈட்டபட்ட அதிக வருமானமாக பதிவாகியிருந்தது. நிதியமைச்சு,

மேலும்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம் 0

🕔1.Jan 2024

கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அரிசிப் பொதிகள் – தற்போதைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு கிழக்கின் கேடயம் தொண்டர்கள் சென்று, மேற்படி உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ‘அயலவர்களுக்கு உதவுவோம்’ எனும் திட்டத்தின் கீழ், 800 குடும்பங்களுக்கு

மேலும்...
சேனநாயக சமுத்தித்தின் வான்கதவுகள் இன்றிரவு திறக்கப்படவுள்ளன: எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

சேனநாயக சமுத்தித்தின் வான்கதவுகள் இன்றிரவு திறக்கப்படவுள்ளன: எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் 0

🕔1.Jan 2024

அம்பாறை மாவட்டம் – சேனநாயக சமுத்திரத்தின் 05 வான் கதவுகள் இன்று (01) இரவு திறக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். இதன் காரணமாக ஆறுகள், நீர்நிலைகளின் அண்மித்த இடங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். ”இன்று பிற்பகல்

மேலும்...
எரிவாயு விலைகள் அதிகரிப்பு; லிட்ரோ, லாஃப்ஸ் ஆகிவற்றுக்கிடையில் அதிகளவு விலை வித்தியாசம்

எரிவாயு விலைகள் அதிகரிப்பு; லிட்ரோ, லாஃப்ஸ் ஆகிவற்றுக்கிடையில் அதிகளவு விலை வித்தியாசம் 0

🕔1.Jan 2024

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (01) தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும். 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய

மேலும்...
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை 0

🕔1.Jan 2024

ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களை இன்று திங்கட்கிழமை (01) நில அதிர்வு தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு நில அதிர்வு 7.4 ரிக்டர் அளவுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு 0

🕔1.Jan 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவர் அம்பலாங்கொட தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். விஜயலால் இன்று (01) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு 0

🕔1.Jan 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 2023ஆம் ஆண்டு 297,000 பதிவுகளை எட்டியுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 297,100 பதிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். 2024 ஜனவரி 01 ஆம் திகதி காலை 07.01 மணி நிலவரப்படி இந்த புள்ளிவிபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்