மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔29.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா கங்கைப் பாலம் – கீரைத்தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கடலில் பாய்ந்தமையினை அடுத்து காணாமல் போயுள்ளதாக  கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. மேற்படி இளைஞர்களை நோக்கி நோக்கி கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்தே, அவர்கள் கடலில் பாய்ந்துள்ளனர்.

மேலும்...
வைராக்கிய மனிதர்

வைராக்கிய மனிதர் 0

🕔29.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சுற்றிவர முட்கம்பி வேலியிடப்பட்ட ராணுவ முகாம். ஆங்காங்கே ராணுவத்தினரின் கட்டடங்களும் பாதுகாப்புக் காவலரண்களும் அமைந்திருக்கின்றன. இவற்றின் இடையே இருக்கின்ற சிறியதொரு ஓலைக்குடிசையில், தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் மிஸ்பாஹ். அஷ்ரப் நகரில் ராணுவத்திடம் தங்கள் காணிகளைப் பறிகொடுத்தவர்கள், அங்கிருந்து கவலையோடு வெளியேறியபோது, “உயிர் போனாலும், எனது இடத்தை விட்டுப்

மேலும்...
லாயக்கு

லாயக்கு 0

🕔29.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக,

மேலும்...
மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா 0

🕔29.Jan 2019

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் அவர்களுக்கு தாம் உதவி வழங்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் ரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔28.Jan 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவற்குத் தவறினால், தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்துவதில் பிரச்சினைகள் எவையுமில்லை என்று கூறிய அவர், அதற்கு முன்னர், இவ்வருடம் நொவம்பம் 09ஆம் திகதிக்கு முன்பாக, மாகாண சபைத்

மேலும்...
மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம்

மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம் 0

🕔28.Jan 2019

மேல் மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகருமான ரவீந்திர யசஸ் – விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக  ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் செலுத்திய கார் – மரம் ஒன்றில் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகமவில் அமைந்துள்ள கெஸ்பேவ வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை

மேலும்...
‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு

‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு 0

🕔27.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – ‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. ஐ.எஸ்.டி. அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, புதிய அரசியலமைப்பு நகலில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, அதில் முஸ்லிம்களுக்கு

மேலும்...
நீர் வழங்கல் திட்டங்களுக்காக, வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு சதமும் ஒதுக்கப்படவில்லை: அமைச்சர் ஹக்கீம்

நீர் வழங்கல் திட்டங்களுக்காக, வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு சதமும் ஒதுக்கப்படவில்லை: அமைச்சர் ஹக்கீம் 0

🕔27.Jan 2019

“நீர் வழங்கல் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக நாங்கள் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தாலும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கடந்த மூன்றரை வருடங்களாக 300 பில்லியன் ரூபாவை முழுமையாக கடன் அடிப்படையில் பெற்றே வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது” என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔27.Jan 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு, மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கூறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லங்காதீப பத்திரிகைக்கு அவர் இதனைக் கூறியுள்ளதாக,  ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்க பிரஜை பற்றிய பிரச்சினை தற்போது பெருமளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
ஞானசார தேரரை விடுவித்தால், குறித்த மக்களின் வாக்குகள் கிடைக்காதென ஜனாதிபதி அச்சப்படக் கூடாது

ஞானசார தேரரை விடுவித்தால், குறித்த மக்களின் வாக்குகள் கிடைக்காதென ஜனாதிபதி அச்சப்படக் கூடாது 0

🕔27.Jan 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் கிடைக்காமல் போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும் என, இலங்கை இந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் எனவும் அந்த

மேலும்...
இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔27.Jan 2019

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ  வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள  போதிலும், அது பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசாங்கத்தின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது

மேலும்...
சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல்

சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல் 0

🕔26.Jan 2019

மறு அறிவித்தல் வரும்வரை சிறுபோக சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறு விவசாய அமைச்சர் பி. ஹரிசன் அறிவித்துள்ளார். சோளப் பயிர் செய்வோருக்கு இந்த அறிவிப்பு இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சோளப் பயிர் செய்கையில் மிக வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே, இந்த முடிவு

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்த மதத் தலைவருக்கும் ஆட்சேபனை இல்லை: துமிந்த

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்த மதத் தலைவருக்கும் ஆட்சேபனை இல்லை: துமிந்த 0

🕔26.Jan 2019

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி  பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்தவொரு மதத் தலைவருக்கும் ஆட்சேபனையில்லை என்று, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “ஒரு சிங்கள பௌத்தன் எனும் வகையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு

மேலும்...
மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை

மாவனெல்லை நகரிலுள்ள வர்த்தகக் கட்டடங்களில் தீ; காரணம் குறித்து பொலிஸார் விசாரணை 0

🕔26.Jan 2019

மாவனெல்லை நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தகக் கட்டடங்களில், இன்று சனிக்கிழம காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மாவனல்ல பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இத்த தீ விபத்தால், எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் ஆனால், பாரிய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் சேத விவரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

மேலும்...
கிரலாகல தூபி மீதேறிய மாணவர்கள் விவகாரம்; அமைச்சர் சஜித்துடன் பேசினார் றிசாட்

கிரலாகல தூபி மீதேறிய மாணவர்கள் விவகாரம்; அமைச்சர் சஜித்துடன் பேசினார் றிசாட் 0

🕔26.Jan 2019

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக, அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதேவேளை, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளை மறு தினம் திங்கட்கிழமை அமைச்சர் றிசாட் நேரடியாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்