தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை; அரசியலுக்கும் வர மாட்டேன்: நடிகர் ரஜினி திடீர் அறிவிப்பு

0

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்று, இந்திய நடிகர் ரஜினிகாந்த் இன்று செவ்வாய்கிழமை தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31ஆம்…

2000 வருடங்களுக்கு முன்னர் இருந்த, ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவகம் கண்டுபிடிப்பு

0

பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் (Fast food Restaurant) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு மட்டும் திறந்துவிட…

முகக் கவசமின்றி பெண் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிலி நாட்டு ஜனாதிபதி: பெருந்தொகை அபராதம்

0

கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளைக் கடைபிடிக்காமல், செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததால், சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவுக்கு 3,500 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 06லட்சத்து 57…

நிலவில் கல், மண் சேகரித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்

0

சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. இந்த விண்கலம், ‘நெய் மங்கோல்’ எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில்,…

ஈரானில் இளம் ஊடகவியலாளர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை: ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

0

ஈரானில் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறவிருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. தூக்கு…

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம்

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம்

0

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளது. அந்த வகையில் மூன்று மருந்துகளுக்கு, அடுத்த வாரமளவில் உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளதாக…

நான்கு சிங்கங்களுக்கு கொரோனா: ஸ்பெயின் மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை

0

ஸ்பெயின் – பார்சிலோனா மிருகக்காட்சி சாலையில் நான்கு சிங்கங்கள் கொவிட் -19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை அதிகாரிகள் செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளனர். மேற்படி சிங்கங்கள் எவ்வாறு கொரோனவினால் பாதிக்கப்பட்டன…

90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது

0

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளன. மார்கரெட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்கு முதலாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது.…

கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு

0

“கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அந்த கொடிய தொற்று நோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம்,” என, உலக சுகாதார அமைப்பின்…

நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை

நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை

0

நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் அமெரிக்கா நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில்…

உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா

0

உலகளவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் 06 கோடியே 56 லட்சத்து 298 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில்,…

கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதியளிப்பு

0

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்துள்ளன. இதன் மூலம்…

ஈரான் அணு விஞ்ஞானி, ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்: புதிய தகவல்

0

ஈரானின் முன்னணி அணு சக்தி விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைச் சுட்டுக் கொலை செய்ய, இஸ்ரேல் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய அரசுக்கு எதிரான குழுவினர், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும்…

மலேசியாவில் 130 வயதுடைய தாலிப் ஒமர் கொரோனாவுக்கு பலி

0

கொரோனா வைரஸ் தொற்றால் 130 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இறந்து போனவர்தான் உலகின் மிக வயதான மனிதரா எனும் கேள்வி…

அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன?

அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன?

0

ஈரான் அணு சக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. யார் இவர்? இவர் ஏன் கொல்லப்பட்டார்? இவர் மரணத்துக்குப் பழிவாங்கப்…