டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா: ஊடவியலாளர்களிடம் அவர் சொன்னது என்ன?
தேர்தல் சபை வாக்குகளை பைடன் பெற்றிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க…
