தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம்

0

காஸா பகுதியில் அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடக அலுவலகங்கங்கள் இயங்கி வந்த கட்டடமொன்று இன்று சனிக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் இடிந்துள்ளது. 11 மாடிகளைகக் கொண்ட…

கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்த ஆலோசனை நடத்திய சீனா : அவுஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட ஆவணத்தால் அதிர்ச்சி

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கொரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள்…

கொரோனாவுக்கான தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய நாடுகள்: வெளியானது பட்டியல்

கொரோனாவுக்கான தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திய நாடுகள்: வெளியானது பட்டியல்

0

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மூன்றாம் அலையினை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளால் கொரோனா தொற்று விகிதம் பல நாடுகளில் குறைந்துள்ளது. இதற்கு…

சீன ரொக்கெட் பாகம், இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்தது: விலகியது ஆபத்து

0

சீனா விண்ணில் ஏவிய ரொக்கெட்டின் 18 டொன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலைத்தீவு அருகே விழுந்ததாக தெரியவந்துள்ளது. விண்வெளி நிலையம் ஒன்றை…

ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்புக்கள்; 40 பேர் பலி: டசன் கணக்கானோர் காயம்

ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்புக்கள்; 40 பேர் பலி: டசன் கணக்கானோர் காயம்

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாடசாலை அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டசன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று…

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றார்

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றார்

0

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார். தமிழக ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவருக்கு பதவி உறுதி மொழியும்,…

78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கென்யாவில் கண்டுபிடிப்பு

78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கென்யாவில் கண்டுபிடிப்பு

0

ஆபிரிக்கவின் மிகப் பழமையான இடுகாட்டுப் பகுதியில் 78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஒரு குழந்தையின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 03 வயது…

25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 09 குழந்தைகள்: மாலியில் ஆச்சரியம்

25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 09 குழந்தைகள்: மாலியில் ஆச்சரியம்

0

மாலி நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஸ்கேன் மூலம் அடையாளம் காணப்பட்டமையை விடவும் அதிகமாக இரண்டு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார். கடந்த…

தமிழக ஆட்சியை தி.மு.க கைப்பற்றியது: முதலமைச்சர் ஆகிறார் ஸ்டாலின்

0

இந்தியாவின் தமிழக மாநிலத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டானின் பொறுப்பேற்கவுள்ளார். தமிழக சட்ட சபைக்கான தேர்தல், கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், அதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று…

இந்திய சினிமா இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம்

0

புகழ்பெற்ற இந்திய சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி. ஆனந்த் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 54 ஆகிறது. கே.வி. ஆனந்த் சென்னை…

இங்கிலாந்து மகா ராணியின் கணவர்  இளவரசர் பிலிப்,  ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து மகா ராணியின் கணவர் இளவரசர் பிலிப், ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன?

0

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், அவர் பற்றி பல்வேறு தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை…

கொரோனா: நாளொன்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா பதிவு

0

நாளொன்றில் அதிகளவானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக, உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் ‘வேல்டோமீட்டர்ஸ்’ இணையதள விவரங்களின் படி,…

மனித ரத்தம் கலந்த ‘சாத்தான் ஷு’: அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக நைக் வழக்கு

மனித ரத்தம் கலந்த ‘சாத்தான் ஷு’: அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக நைக் வழக்கு

0

தமது தயாரிப்பான ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக மாற்றி அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனம் விற்பனை செய்வதற்கு எதிராக, நைக் நிறுவனம்…

தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு

0

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய – தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க…

நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்: சினிமா வாய்ப்பு இல்லாததால் பரோட்டா மாஸ்டராக மாறிய கலைஞன்

0

தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் குணச்சித்திர நடிகராக அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலணானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை,…