தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு

0

தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தனி ஈழம் அமைவதற்கு அழுத்தம் கொடுப்போம் என, தமிழகத்தின் ஆளுங்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க )…

உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு:  எவ்வளவு தெரியுமா?

உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு: எவ்வளவு தெரியுமா?

0

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டொன்களுக்கும் அதிகமான உணவு வீணாக வீசப்படுகின்றன. கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை…

மியன்மாரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரே நாளில் 38 பேர் பலி

மியன்மாரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரே நாளில் 38 பேர் பலி

0

மியான்மாரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதை ரத்தம் தோய்ந்த நாள்…

காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண்

காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண்

0

தனது காதலுக்குத் தடையாயிருந்த தனது சொந்த குடும்பத்தினர் ஏழு பேரை, ஓர் இளம் பெண், ஒரே இரவில் கொன்று குவித்த கதை இது. உண்மையை அறிய அறிய…

கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

0

உலகளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கையின்…

மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

0

கொரோனா வைரஸின் மற்றொரு புதிய வகையினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில்…

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபி திட்டம்: திரிபுரா முதலமைச்சர் தெரிவிப்பு

0

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆட்சியமைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று…

நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம்

நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம்

0

நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரான்ஸ் மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின்,…

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

0

கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்துதான் வந்தது என்பதை, கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு – கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது “கொரோனா…

கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி

0

மனித உமிழ்நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸை 94 வீதம் துல்லியத்துடன் கண்டறிவதற்கு, ஜேர்மன் கால்நடை மருத்துவமனையொன்று நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உயிரணுக்களிலிருந்து வரும் ‘கொரோனா…

ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள்

0

இந்தோனேசியாவிலுள்ள ஒரு கிராமத்தில், ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் இவ்வாறு நிறம் மாறியுள்ளது. மத்திய ஜாவா…

மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது

0

மியான்மார் நாட்டில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள…

தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை

தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை

0

தாய்வான் சுதந்திரமடைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் ‘போர் என்று பொருள்’ என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தாய்வானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி…

வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24  பிரம்படி

வளப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு 1,050 ஆண்டுகள் சிறை: 24 பிரம்படி

0

வளர்ப்பு மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆண் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது…

கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து

0

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, ‘புனே’யிலுள்ள ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான ‘கொவிஷீல்ட்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு…