தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

இஸ்ரேலியர்களுக்கு இலங்கையில் மத ஸ்தலங்களை நிர்மாணிக்க, எந்தவொரு அரச நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை: பிரதமர்

0

இஸ்ரேலியர்களின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரச நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

பாடசாலை பயிற்சி கொப்பிகளை வாங்குவற்கான 06 ஆயிரம் ரூபாய் அரச கொடுப்பனவு; யாருக்கெல்லாம் கிடைக்கும்: புதிய தகவல்

பாடசாலை பயிற்சி கொப்பிகளை வாங்குவற்கான 06 ஆயிரம் ரூபாய் அரச கொடுப்பனவு; யாருக்கெல்லாம் கிடைக்கும்: புதிய தகவல்

0

நாடு முழுவதுமுள்ள 10,096 பாடசாலைகளில் – மொத்தமாக 300 மாணவர்களை விடவும் குறைந்த மாணவர்கள் கல்வி பயில்கின்ற 6,576 பாடசாலைகளிலுள்ள, அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களிலுள்ள…

Tell IGP மீண்டும் ஆரம்பம்

0

‘ஐஜிபிக்கு சொல்லுங்கள்’ (Tell IGP) எனும் சேவையை இலங்கை பொலிஸ் திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் பொதுமக்கள் இணையம் ஊடாக…

வெளிநாடுகளுக்கான 05 ராஜதந்திரிகள் நியமனம்

0

வெளிநாடுகளுக்கான ஐந்து ராஜதந்திரிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமதித்துள்ளார். அந்த வகையறில், நான்கு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற…

இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகளை, வலுக்கட்டாயமாக திருப்பியனுப்ப வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிஷாட் கடிதம்

இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகளை, வலுக்கட்டாயமாக திருப்பியனுப்ப வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிஷாட் கடிதம்

0

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகளை, வலுக்கட்டாயமாக அவர்களின் நாட்டுக்குத் திருப்பியனுப்ப வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்,…

03 லட்சம் மெட்றிக் தொன் நெல்: மூன்றாம் வாரத்திலிருந்து கொள்வனவு ஆரம்பம்

03 லட்சம் மெட்றிக் தொன் நெல்: மூன்றாம் வாரத்திலிருந்து கொள்வனவு ஆரம்பம்

0

நெல் கொள்வனவுகளை இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க சுமார் 03 லட்சம் மெட்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக,…

சஜித் – ரணில் சந்திப்பு

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இன்று (06) சந்தித்துள்ளனர். இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்…

தென் மாகாண சபைக்குரிய வாகனங்கள் 200க்கும் மேற்பட்டவற்றைக் காணவில்லை: தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை

0

தென் மாகாண சபையின் பெயரில் – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளன என்று, தேசிய கணக்காய்வு அலுவலகம்…

பழைய பொலிஸ் தலைமையகத்தில் 07 சிசிரிவி கமராக்களை காணவில்லை: கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பழைய பொலிஸ் தலைமையகத்தில் 07 சிசிரிவி கமராக்களை காணவில்லை: கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0

கொழும்பு கோட்டையிலுள்ள பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சிசிடிவி கமராக்கள் காணாமல் போயுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், தற்போது கொம்பனித் தெருவில் பழைய விமானப்படை…

அரச காணிகள் பங்கிடப்பட்டமையில் முறைகேடுகளா?; விசாரணை ஆரம்பம் என, பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க

0

2015ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட அரச காணிகள் தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி…

வீதி விபத்துக்களால் ஐந்து வருடங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம்

வீதி விபத்துக்களால் ஐந்து வருடங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம்

0

நாடு முழுவதும் கடந்த 05 வருடங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக 12,140 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020, 2024, 2022, 2023, 2024 ஆம்…

துமிந்த சில்வாவின் உடல் நிலையை மதிப்பிட, வைத்தியர் குழு நியமனம்

துமிந்த சில்வாவின் உடல் நிலையை மதிப்பிட, வைத்தியர் குழு நியமனம்

0

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவின் உடல் நிலையை மதிப்பிடுவதற்கு – வைத்தியர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி…

இலங்கையில் 03 லட்சம் நாய்க்கடிகள் பதிவு: 20 பேர் றேபிஸ் நோயினால் மரணம்

0

இலங்கையில் வருடாந்தம் சுமார் 300,000 நாய்க்கடிகள் பதிவாகியுள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு சுமார் 02 லட்சம் மனித வெறிநாய்…

மஹிந்தவுக்கு புலிகளுடன் தொடர்பிருந்தது; தற்கொலை படகுகள் கொள்வனவு செய்ய 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது: சரத் பொன்சேகா

0

மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், போர் நடைபெற்ற போது கூட, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விடுதலைப் புலிகளுக்கு விசேட தொடர்பு இருந்ததாகவும்…

கதிரையில் சுதந்திரக் கட்சி

0

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்…