தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில், ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை: அமைச்சர் தெரிவிப்பு

0

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சட்டத்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. 2016 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க…

மஹிந்தவின் அடிப்படை உரிமை மீறப்பட்டு விட்டதாம், உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

மஹிந்தவின் அடிப்படை உரிமை மீறப்பட்டு விட்டதாம், உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குழுவிலிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (24) அடிப்படை உரிமை மனு…

கட்டாருக்கான இலங்கையின் முதல் பெண் தூதுவர் சித்தாரா கான் கடமைகளைப் பொறுப்பேற்றார்

0

கட்டார் நாட்டுக்கான இலங்கையின் முதல் பெண் தூதுவராக நியமிக்கப்பட்ட ரொஷான் சித்தாரா கான் அசாட், நேற்று (23) தோஹாவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து ஊழியர்கள்…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, 10 வயது மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது: பரீட்சைகள் ஆணையாளர்

0

தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி, தேசிய ரீதியாக அதிகபட்சம் 188 புள்ளிகள் பெறப்பட்டுள்ளது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர…

2024இல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று சென்றோர் எண்ணிக்கை பற்றிய தகவல் வெளியானது

2024இல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று சென்றோர் எண்ணிக்கை பற்றிய தகவல் வெளியானது

0

நாட்டிலிருந்து 2024ஆம் ஆண்டில் 311,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்றதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று செல்பவர்களின்…

ரோஹிங்கிய அகதிகள் விடயத்தை அரசியலாக்க வேண்டாம்: ஹக்கீமை விமர்சித்து அமைச்சர் பிமல் உரை

0

நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்கள் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்றும், தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தார்கன் எனவும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் தெரிவித்தார். முஸ்லிம்…

முன்னாள் அமைச்சருக்கும் மனைவிக்கும் பிணை

0

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரின் மனைவியும் நேற்று (22) கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில்…

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் பிரதமர் தகவல்

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் பிரதமர் தகவல்

0

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பரீட்சை…

லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார்

லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார்

0

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழில் திணைக்கள அதிகாரி ஒருவரை – லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.  தனியார் நிறுவனமொன்று ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய…

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது

0

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 2014…

நிசாம் காரியப்பர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் திகதி குறிப்பு

நிசாம் காரியப்பர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் திகதி குறிப்பு

0

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இந்த மாதம்…

தனித்துப் போட்டியிடுதவற்கு மு.காங்கிரஸ் முடிவு

தனித்துப் போட்டியிடுதவற்கு மு.காங்கிரஸ் முடிவு

0

– நூருல் ஹுதா உமர்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது – கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துளளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரின் ஓய்வின் பின்னர் அரசு வழங்கும் வீட்டை…

யாழ்ப்பாணத்தவரை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

யாழ்ப்பாணத்தவரை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

0

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வெலிசர தடுப்பு மையத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் 05 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று திங்கள்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.…

அர்ச்சுனா எம்பிக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்: VIP விளக்கால் வந்த வினை

0

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று…