சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு வழங்குமாறு கோரி, வழக்குத் தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வழங்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர…
