தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம்

மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம்

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் உயர்பீடக்…

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட் கோரிக்கை

0

வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில…

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர் என்ற வகையில், தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும், ஜனாதிபதி…

மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு; விமல் ஆஜராகாமையினால் ஒத்திவைப்பு

0

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கில், பிரதான சாட்சிகளில் ஒருவரான விமல் வீரவன்ச, இன்று திங்கட்கிழமை ஆஜராகமையினால், குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ…

உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்; நினைவுக் கருத்தரங்கு

உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்; நினைவுக் கருத்தரங்கு

0

– அஷ்றப். ஏ சமத் –‘உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில், காலம் சென்ற பேராசிரியா் ம.மு. உவைஸ் அவா்களின் நினைவுக் கருத்தரங்கு,…

வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து

வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து

0

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள 05 வனப் பகுதிகள் இணைக்கப்பட்டு, தனியான வனமாக பிரகடனப்படுத்துவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். மேற்படி வனப் பகுதிகள்,…

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

0

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள்மற்றும் பிரதிநிதிகளை எதிர்வரும் 29ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவதற்கு தேர்தல்கள் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது. நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள்…

போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு

போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு

0

போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி, மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான அனுமதியினை வழங்கி, குடிப் பழக்கத்தினை ஊக்குவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம் சாட்டினார். பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரான பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, மேற்கண்ட…

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ

0

  உள்ளூராட்சி சபைகள் இயங்காமையினாலேயே, டெங்கு அபாயம் தலைதூக்கியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். தற்போதைய அரசானது உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிப்புச் செய்து…

நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள்

நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள்

0

நாடாளுமன்றிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 370 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் 08 பேர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என…

கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா

கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாதாந்தம் 80 ஆயிரம் சம்பளத்தினைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் என்றும், ஆனால் அவர் கோடீஸ்வரராக வாழ்வதாகவும் அமைச்சர் சரத்…

வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி

வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி

0

வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்று தெரிந்தும், அவர்களுக்கெதிரான நடவடிக்கையினை இன்னும் தம்மால் எடுக்க முடியவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். லசந்த கொலை…

தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை

தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை

0

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகிய சொற்பதங்களுக்குப் பதிலாக, தேர்தல் ஆணைக்குழு எனும் சொற்பதத்தினைப் பயன் படுத்துமாறு தேர்தல் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே,…

நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது

0

வீதிகளில் அலைந்து திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கான தண்டம் மற்றும் தண்டனையினை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இதற்கான கட்டளைச் சட்டத் திருத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கான…

விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் திருத்தப்பட்ட பிணை மனுவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நிராகரித்தது. அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கோட்டே நீதிமன்றம்…