தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

0

கடமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு…

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை

0

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மென் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்…

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

0

ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை மீது படுத்துக் கொண்டு, தனது உடலில் அதிக அளவு கொங்றீட் கற்களை வைத்து உடைத்து, இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.…

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு

0

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சி பதிவுகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.…

01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்;  டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்; டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

0

மின்சார கட்டணம் 01 கோடியே 25 லட்சம் ரூபாவை செலுத்தாத அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சரொருவர் உள்ளார் என, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர்…

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம்

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம்

0

விசேட பண்ட மற்றும் சேவை வரி (GST) சட்டமூலத்தின் பல சரத்துகள் இலங்கையின் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என்று உச்ச நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது. இந்த…

சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது

சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது

0

– எம்.எப்.எம். பஸீர் – உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பிரதான தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின்…

முகக் கவசம் தேவைப்படாது: சுகாதாரப் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி…

மின் விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்படும்

மின் விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்படும்

0

நாடளாவிய ரீதியில் இன்று (21) மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாட்டு…

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு

0

கைத்தொழில் அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தொழில்துறை சிறப்பு விருது வழங்கும் விழாவை, கைத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய மூன்று ராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார்

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார்

0

இலங்கையில் எரிபொருள்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொண்டு – நீண்ட காலமாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்,சில…

ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

0

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயம் கிடைக்காது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஒன்றின்…

ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த

0

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – தொலைபேசி வழியாக மற்றொரு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை அச்சுறுத்திப் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. கிராமிய…

இலங்கை வரலாற்றில், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதி கூடிய சொத்து: வெளியானது விவரம்

0

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், தெமட்டகொட ருவானிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது. ருவன் சமில…

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

0

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளை உள்ளிடக்கிய புதிய அரசியல் கூட்டணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. அந்த வகையில்…