தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஒரு எம்.பியின் வருமானம் எவ்வளவு; சம்பளச் சீட்டை பகிரங்கமாகப் பகிர்ந்தார் அர்ச்சுனா

ஒரு எம்.பியின் வருமானம் எவ்வளவு; சம்பளச் சீட்டை பகிரங்கமாகப் பகிர்ந்தார் அர்ச்சுனா

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மார்ச் மாதத்துக்கான தனது நாடாளுமன்ற சம்பளச் சீட்டைப் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் வருமானம் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும்…

டீசலுக்கு 100 ரூபாய், பெற்றோலுக்கு 20 ரூபாய் மானியம்; அஸ்வெசும தொகையும் அதிகரிப்பு: மத்திய கிழக்கு நெருக்கடிக்கான மானியப் பொதியை அறிவித்தார் ஜனாதிபதி

டீசலுக்கு 100 ரூபாய், பெற்றோலுக்கு 20 ரூபாய் மானியம்; அஸ்வெசும தொகையும் அதிகரிப்பு: மத்திய கிழக்கு நெருக்கடிக்கான மானியப் பொதியை அறிவித்தார் ஜனாதிபதி

0

மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் ஒரு புதிய நிவாரணத் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…

சொத்து, வருமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு

சொத்து, வருமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மஹிந்தவுக்கு உத்தரவு

0

தனது சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை ஏப்ரல் 10-ஆம் தpதிக்கு முன்னரோ அல்லது அன்றோ சமர்ப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி…

தனது கைது, தடுப்புக் காவலை எதிர்த்து, சுரேஷ் சாலே ரிட் மனு தாக்கல்

தனது கைது, தடுப்புக் காவலை எதிர்த்து, சுரேஷ் சாலே ரிட் மனு தாக்கல்

0

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் – தனது கைது மற்றும் தடுப்புக்காவலின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ்…

அரச நிறுவனங்களுக்கு புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை ரத்து

அரச நிறுவனங்களுக்கு புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை ரத்து

0

அரச நிறுவனங்களுக்கு புதன்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த விசேட விடுமுறை, ஏப்ரல் 08ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் அறிவித்துள்ளார். தற்போது…

டிஜிட்டல் மயமாக்கல் மூலம், வெளிப்படைத்தன்மையான முறைமை உருவாகும்: தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி உரை

டிஜிட்டல் மயமாக்கல் மூலம், வெளிப்படைத்தன்மையான முறைமை உருவாகும்: தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி உரை

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டம் எனவும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட,…

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 10ஆம் திகதி விவாதத்துக்கு வருகிறது

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 10ஆம் திகதி விவாதத்துக்கு வருகிறது

0

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இம்மாதம் 7,…

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் தாறுமாறாக அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் தாறுமாறாக அதிகரிப்பு

0

லாஃப்ஸ் சமையைல் எரிவாயுவின் விலைகளும் இன்று (05) நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கும் என அறிவிக்ப்பட்டுள்ளது. ஏற்கனவே லிட்ரோ எரிவாயுவுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் தனது…

சமையல் எரிவாயு விலை, நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

சமையல் எரிவாயு விலை, நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

0

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 12.5 கிலோ எரிவாயுவின் விலை ரூ.775 அதிகரிக்கும். புதிய விலை ரூ.4,765.…

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள், நாளை போராட்டம்

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள், நாளை போராட்டம்

0

தங்கள் செயல்பாடுகளைப் பாதிக்கும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளைக் காரணம் காட்டி, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9.30 மணிக்கு இலங்கை பெட்ரோலியக்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற் சங்கப் போராட்டம், பேச்சுவார்த்தைக்குத் தகுதியற்றது: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற் சங்கப் போராட்டம், பேச்சுவார்த்தைக்குத் தகுதியற்றது: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0

உள்ளகப் பயிற்சியை முடித்த வைத்தியர்களுக்கான நியமன முறை தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தொடங்கியுள்ள வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்க – எந்த அடிப்படையும் இல்லை…

25 ஆயிரம் மெட்ரிக் டொன் உரத்துடன் நாளை நாட்டுக்கு கப்பல் வந்து சேரும்: பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன

25 ஆயிரம் மெட்ரிக் டொன் உரத்துடன் நாளை நாட்டுக்கு கப்பல் வந்து சேரும்: பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன

0

25,000 மெட்ரிக் டொன் உரத்தை ஏற்றி வரும் ஒரு கப்பல் நாளை (ஏப்ரல் 5) நாட்டிற்கு வந்து சேரும் என – விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு…

அரசின் 08 நிறுவனங்களை விற்பனை செய்வதில்லை என, நீதிமன்றில் தெரிவிப்பு

அரசின் 08 நிறுவனங்களை விற்பனை செய்வதில்லை என, நீதிமன்றில் தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா டெலிகாம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இன்சூரன்ஸ் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் உள்ளிட்ட எட்டு அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான முந்தைய நிர்வாகத்தின் முடிவை, தற்போதைய…

நீண்ட கால தடுப்புக் காவலின் பின்னர், பிள்ளையானை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

நீண்ட கால தடுப்புக் காவலின் பின்னர், பிள்ளையானை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

0

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் 2006-ஆம் ஆண்டு காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை, கிழக்கு மாகாண முன்னாள்…

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கட்சினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு: முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கட்சினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு: முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி…