தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: லாஃப்ஸ் நாளை குறைக்கவுள்ளதாக தெரிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: லாஃப்ஸ் நாளை குறைக்கவுள்ளதாக தெரிவிப்பு

0

லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலையினை 1005 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம்…

லிட்ரோ எரிவாயு விலை, பெருந்தொகையினால் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை, பெருந்தொகையினால் குறைகிறது

0

லிட்ரோ எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி

கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி

0

– முனீரா அபூபக்கர் – கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு…

நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஹபாயா அணிய முடியாது: உச்ச நீதிமன்றின் வர்த்தமானி அறிவித்தலால் ஏற்பட்டுள்ள நிலை

0

நீதிமன்றங்களில் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா அணிந்து கொண்டு வழக்குகளில் ஆஜராக முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெண் சட்டத்தரணிகளுக்கான நீதிமன்ற ஆடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட புதிய வர்த்தமானி…

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கல் ஆரம்பம்

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கல் ஆரம்பம்

0

விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக இந்த நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021…

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தில், அடிப்படை மாற்றங்கள் இல்லை: நீதியமைச்சர்

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தில், அடிப்படை மாற்றங்கள் இல்லை: நீதியமைச்சர்

0

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தச் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு,…

இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம்

இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம்

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி…

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல்

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல்

0

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடனடி மாற்றத்துக்கான அமைப்பினால் நேற்று…

கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில்

0

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மா…

நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

0

நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க…

மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி வழக்கிலிருந்து சஜின்வாஸ் விடுவிப்பு

0

முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன, அரசுக்கு சொந்தமான மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது, சுமார் 883 மில்லியன் ரூபா ஊழல்…

எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன

எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைகின்றன

0

எரிபொருள் விலைகள் இன்று (29) நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதுள்ளார். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை…

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 15 செப்டம்பர் 1941ஆம் ஆண்டு பிறந்த இவர் மரணிக்கும் போது 82 வயது. இலங்கையின் 17ஆவது சபாநாயகராகவும்…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு

0

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்த கடிதம் – அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த…

எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம்

எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம்

0

மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு – நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…