ஒரே காலப்பகுதியில் இரண்டு அரச நிறுவனங்களில் சம்பளம் பெற்ற குற்றச்சாட்டில்: கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை குற்றப் புலனாய்வுத் திணைக்கழகம் கைது செய்துள்ளது. அரசாங்க ஊதியங்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணையின்…
