அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு
– பிறவ்ஸ் முகம்மட் –‘மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்’ எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் வைபவங்களின் முதல்நாள் நிகழ்வுகள், நேற்று வௌ்ளிக்கிழமை கல்முனை தொகுதியில் நடைபெற்றன.விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்…
