தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார்

பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார்

0

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் ராஜிநாமா செய்த பின்னர், அவருக்கு தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள்…

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவதற்கு, விமானம் தேவையில்லை: பசீர் சேகுதாவூத்

0

முஸ்லிம் சமூகம் 2013 இலிருந்து எதிர்கொண்ட சிங்கள பௌத்த தீவிரவாதம் ஒப்பீட்டளவில் மென்மையானது. இப்போது எதிர் கொள்வது கடுமையானது. வரலாற்றில் நான்கு நிக்காயக்களும் ஒருசேர முஸ்லிம்களுக்கு எதிரான…

சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன்

சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன்

0

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயத்தை சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம்…

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

0

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல் வேட்புமனுவினை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு  வெளியிடும் என…

வடக்கு முஸ்லிம்களை ஏன், மீள்குடியேற்ற முடியாமல் போனது; மனம் திறந்தார் அமைச்சர் றிசாட்

0

– சுஐப் எம் காசிம் – போரின் பிடியில் இருந்து தப்பி, முட் கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமையினாலேயே, மீள்குடியேற்ற…

மஹிந்தவுக்கு மாளிகை கொடுத்த ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராகிறார்

0

பிரபல வர்த்தகரும், கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவருமான ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி…

மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்

0

விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில்,  நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின்…

இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது

இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது

0

– எம்.வை. அமீர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் 125 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார்

0

– அஷ்ரப் ஏ சமத் –புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு அரச திணைக்களங்களில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.…

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

0

ஐ.தே.கட்சியின் தலைவர், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றம் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடையவுள்ளன. இதனையொட்டி ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1977ஆம்…

ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

0

– முன்ஸிப் அஹமட் – “முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி…

தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை

தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை

0

உயர் நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் மருத்துவ சான்றிதழ், 06 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவததாக, இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்டதாகக்…

சங்கரி, விக்னேஸ்வரன் இரவில் சந்திப்பு; சூடு பிடிக்கிறது தமிழர் அரசியல்

0

– பாறுக் ஷிஹான் –தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சர், சி.வி. விக்னேஸ்வரனுக்கு மாத்திரம்தான் உண்டு என்று, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்த…

அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல்

அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல்

0

சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றமையானது, ‘இந்த ஆட்சியானது பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது’ என்ற செய்தியை, அவருடைய…

போலி நாணயத்தின் புழக்கம் அதிகரிப்பு; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

0

குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, 38 லட்சத்து 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கு இணையான போலி நாணயத்…