தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

“ஆபத்து”: ரணிலின் கைது குறித்து சந்திரிக்கா எச்சரிக்கை

“ஆபத்து”: ரணிலின் கைது குறித்து சந்திரிக்கா எச்சரிக்கை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை, நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு சமம் என்று – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.…

சிஐடிக்கு செல்லும் முன்னர் இந்திய முக்கியஸ்தர் – ரணில் சந்திப்பு: அமெரிக்க குழுவையும் காண திட்டம்

சிஐடிக்கு செல்லும் முன்னர் இந்திய முக்கியஸ்தர் – ரணில் சந்திப்பு: அமெரிக்க குழுவையும் காண திட்டம்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பாணையைப் பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட…

சிறைச்சாலையிலிருந்து ரணில் மாற்றப்பட்டார்

சிறைச்சாலையிலிருந்து ரணில் மாற்றப்பட்டார்

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு விசேட சிகிக்சை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய,…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கவை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச நிதியை தனிப்பிட்ட நடவடிக்கைக்காக…

நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும் இருப்பதாக ஸ்ரீதரன் கூறியமைக்கு ஆதம்பாவா எம்.பி கண்டனம்

நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும் இருப்பதாக ஸ்ரீதரன் கூறியமைக்கு ஆதம்பாவா எம்.பி கண்டனம்

0

நாட்டில் சிங்களவர் மற்றும் தமிழர் எனும் இரண்டு இனங்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், அவரின் உரையில் கூறியமை மனித…

ஒன்லைன் ஊடாக ஓர்டர் செய்த பொருளை பணம் செலுத்தாமல் எடுத்துக் கொண்டு ஓடியவர் கைது

ஒன்லைன் ஊடாக ஓர்டர் செய்த பொருளை பணம் செலுத்தாமல் எடுத்துக் கொண்டு ஓடியவர் கைது

0

– தில்சாத் பர்வீஸ் – ஒன்லைன் ஊடாக ‘ஓடர்’ செய்த பொருளைப் பெற்றுக் கொண்டு, பணம் வழங்காமல் தப்பியோடிய இளைஞர் ஒருவர் சம்மாந்துறையில் கைதானார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே உள்ளன: முஸ்லிம்களை புறக்கணித்தார் ஸ்ரீதரன் எம்.பி

இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே உள்ளன: முஸ்லிம்களை புறக்கணித்தார் ஸ்ரீதரன் எம்.பி

0

இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் மட்டுமே இருப்பதாக – தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இன்று (22)…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். அரசாங்க நிதிமூலம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று…

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

0

நாற்பத்து மூன்று வயதுடைய முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வாக்குவாதத்தின் பின்னர் கூரிய ஆயுதத்தால் ஒருவரை…

வயதான பெண் வென்ற ஒன்பதரைக் கோடி ரூபாய்க்கும் அதிக தொகையுடைய லொட்டரி பணத்தை, மோசடியாக பெற்ற மூவர் கைது: இலங்கையில் சம்பவம்

0

வயதான பெண் ஒருவரிடம் – லொட்டரி சீட்டில் வென்ற ஒன்பதரைக் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை – மோசடி செய்த குற்றச்சாட்டில்,லொட்டரி விற்பனை முகவர் மற்றும் ஒரு…

டயானாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

டயானாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக – டயானா கமகேவுக்கு…

தேவையற்றவற்றை அப்புறப்படுத்தும் வாரம்: அரச நிறுவனங்களில் அமுல்படுத்த திட்டம்

தேவையற்றவற்றை அப்புறப்படுத்தும் வாரம்: அரச நிறுவனங்களில் அமுல்படுத்த திட்டம்

0

அரச நிறுவனங்களில் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான சிறப்பு திட்டமொன்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ‘சேரி வாரம்’ (Seiri Week) என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம்…

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்துச் செய்வதற்கு எதிராக மேலும் 03 மனுக்கள் தாக்கல்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்துச் செய்வதற்கு எதிராக மேலும் 03 மனுக்கள் தாக்கல்

0

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டமூலத்தின் சரத்துக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சபரகமுவ…

ஈஸ்டர் தாக்குதலின் ‘மூளை’யாக செயற்பட்டவரை அரசாங்கங்கள், ராணுவம், சிஐடிக்கு தெரியும்; ஆனால் எதிர்கொள்ள முடியாது: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அதிரடி உரை

ஈஸ்டர் தாக்குதலின் ‘மூளை’யாக செயற்பட்டவரை அரசாங்கங்கள், ராணுவம், சிஐடிக்கு தெரியும்; ஆனால் எதிர்கொள்ள முடியாது: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அதிரடி உரை

0

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் ‘மூளை’யாகச் செயற்பட்டவரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கங்கள், ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு…

08 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு, அல்லி ராஜாவுக்குச் சொந்தமான ‘விஷ் ப்ரோட்காஸ்டிங்’ நிறுவனத்துக்கு உத்தரவு

0

சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்குச் சொந்தமான ‘விஷ் ப்ரோட்காஸ்டிங்’ (‘Wish Broadcasting) நிறுவனத்துக்கு, 80 மில்லியன் ரூபாய் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா மிரர் செய்தி…