தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

83 வீதமான குடும்பங்கள், பிச்சை எடுக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன: அமைச்சர் உபாலி பன்னிலகே

83 வீதமான குடும்பங்கள், பிச்சை எடுக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன: அமைச்சர் உபாலி பன்னிலகே

0

இலங்கையில் 83 வீதமான குடும்பங்கள் ‘பிச்சை எடுக்கும் மனநிலையை’ வெளிப்படுத்துவதாக, கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் டொக்டர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.…

இளம் பெண்கள், பாடசாலை மாணவிகளிடையே பீதி தாக்கம் (Panic attack) அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

0

நாடு முழுவதும் இளம் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளிடையே பீதியால் ஏற்படும் தாக்கம் (Panic attack) அதிகரித்து வருவது குறித்து, சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்று,…

சீரற்ற வானிலை காரணமாக இருவர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாக இருவர் உயிரிழப்பு

0

நாட்டில் இம்மாதம் 18ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதி வரை ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் மற்றும் கேகாலை மாவட்டங்களில்…

போர் நிறுத்தத்தின் பிறகு இஸ்ரேல் தாக்குதலில் 97 பலஸ்தீனியர்கள் பலி

போர் நிறுத்தத்தின் பிறகு இஸ்ரேல் தாக்குதலில் 97 பலஸ்தீனியர்கள் பலி

0

ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம், ஒக்டோபர் 10 ஆம் திகதி அமுலுக்கு வந்ததிலிருந்து – இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 97 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா…

பெருந்தொகை குஷ் போதைப்பொருளுடன் கிராண்ட்பாஸ் பகுதியில் நபரொருவர் கைது

பெருந்தொகை குஷ் போதைப்பொருளுடன் கிராண்ட்பாஸ் பகுதியில் நபரொருவர் கைது

0

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் ‘சிறிமுத்து உயன’ வீட்டுத்…

மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில், மீண்டும் மலேரியா மரணம்

மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில், மீண்டும் மலேரியா மரணம்

0

இலங்கையில் மொத்தம் 35 மலேரியா நோயாளிகள் இந்த ஆண்டு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மலேரியா எதிர்ப்பு பிரச்சாரம் (The Anti Malaria Campaign)…

பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து, பெண் பொலிஸ் அதிகாரியின் படத்துக்கு மாலை அணிவித்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து, பெண் பொலிஸ் அதிகாரியின் படத்துக்கு மாலை அணிவித்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

0

பெண் பொலிஸ் அதிகாரி வருணி கேஷல போகாவத்தவின் புகைப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசேட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸ் நிலைய மகளிர் மற்றும்…

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகில் 53 கிலோகிராம் ஹெரோயின்

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகில் 53 கிலோகிராம் ஹெரோயின்

0

தெற்கு கடலில் 53 கிலோகிராம் ஹெரோயினுடன் படகு ஒன்றை – கடற்படையினர் இன்று (17) கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகு காலி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டப்பட்டது.…

அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடையாது: கல்வி பிரதியமைச்சர்

அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடையாது: கல்வி பிரதியமைச்சர்

0

அடுத்த கல்வியாண்டில் தரம் 01 மற்றும் தரம் 06 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் – இந்த…

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

0

கிராமப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (17) தெரிவித்தார்.…

இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது என இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது என இஸ்ரேல் எச்சரிக்கை

0

ஹமாஸ் வசமிருந்த பணயக்கைதிகளில், உயிரிழந்தவர்களின் 09 பேரின் உடல்கள் மட்டுமே – இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளிலிருந்து மற்றைய உடல்களை மீட்டெடுக்க விசேட உபகரணங்கள் தேவை…

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

0

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாசவை, இன்று (16) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்…

ரூபவாஹினி ஊழியர்களின் EPF நிதி, 13 மாதங்கள் செலுத்தப்படவில்லை என முறைப்பாடு

ரூபவாஹினி ஊழியர்களின் EPF நிதி, 13 மாதங்கள் செலுத்தப்படவில்லை என முறைப்பாடு

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கடந்த 13 மாதங்களாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (EPF) செலுத்தத் தவறிவிட்டதாக, அந்த நிறுவனத்தின் 07 தொழிற்சங்கங்கள் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திடம்…

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவர்களுக்கு 25 மில்லியன் ரூபாய் அபராதம்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவர்களுக்கு 25 மில்லியன் ரூபாய் அபராதம்

0

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 01 முதல் செப்டம்பர்…

பலஸ்தீனர்களின் 90 சடலங்களை இஸ்ரேல் ஒப்படைப்பு: பலருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

பலஸ்தீனர்களின் 90 சடலங்களை இஸ்ரேல் ஒப்படைப்பு: பலருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

0

இஸ்ரேல் மேலும் 45 பலஸ்தீனியர்களின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளன…