அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கான புதுப்பிப்பு ஆரம்பம்
‘அஸ்வெசும’ நலத்திட்டத்திற்கான வருடாந்த தகவல் புதுப்பிப்புகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தத் திட்டத்தில் பதிவுசெய்த குடும்பங்கள்…
