தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு

0

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பதற்கான தகுகளைக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவரை, அந்தப்…

மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்பு செய்யாமல் வழங்குமாறு, கல்வியமைச்சரிடம் றிசாத் வேண்டுகோள்

0

– சுஜப் எம் காசிம் – மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

ஜோதிடருக்குப் பிணை; வெளிநாடு செல்லவும் தடை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரணம் நிகழும் என, நாள் ஒன்றினை குறிப்பிட்டுத் தெரிவித்த பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம…

கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் –‘எமது தலைவர் ரஊப் ஹக்கீம் பதினெட்டாவது சீர் திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையா? அழ்ழாஹ்வின் மீது…

‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம்

0

– முன்ஸிப் அஹமட் – தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மம் எனும் நூலில் உண்மைகளும் இல்லாமல் இல்லை என்று, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத…

உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

0

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னரே நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி…

கிழக்குக் கபாலியின் கூட்டத்துக்கு பெரியவர் வர மாட்டாராம்: ‘மர்மம்’தான் காரணமாம்

0

ஏறாவூரில் கிழக்கு கபாலியின் தலைமையில்  நாளை நடைபெறவிருந்த நிகழ்வுக்கு ‘பெரியவர்’ வருவார் என்று பெரிதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நிலையில், ‘பெரிவர்’ ஏறாவூருக்கு வரமாட்டார் என்கிற தகவலொன்று காத்துவாக்கில் கசிந்துள்ளது. மறைக்கப்பட்ட…

மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம்

மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம்

0

மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேயர் ஏ. ஜே.எம். முஸம்மில் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் பொருட், நேற்று திங்கட்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ளார்.…

ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது

ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் இறந்து விடுவார் எனத் தெரிவித்து, வீடியோவொன்றினை வெளியிட்ட பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி, இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…

முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட்

0

  முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்துவோடு, அவர்களை தொடர்ந்தும் சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். குருநாகல்…

ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல்

0

முஸ்லிம் காங்கிரசில் உயர் பதவிகளை வகிக்கும் சிலர் தொடர்பானவை என நம்பப்படும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத்,…

இலவங்குளம் பாதை வழக்கு: அமைச்சர் ரிஷாட்டின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜர்

0

மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்துக்கு செல்லும்  மறிச்சுக்கட்டி – இலவங்குளம் பாதையை மூடவேண்டுமென்று, ஆறு வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல்…

மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம்

மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம்

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தாம் ஆதரவளித்த வேட்பாளர் தரப்பிடமிருந்து பல கோடி…

சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி

சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி

0

யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இலங்கை போக்குவரத்து…

ஹக்கீமின் குற்றத்தை மூடி மறைக்கவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளித்தது: அம்பலப்படுத்தினார் பசீர்

ஹக்கீமின் குற்றத்தை மூடி மறைக்கவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளித்தது: அம்பலப்படுத்தினார் பசீர்

0

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் செய்தாகக் கூறப்படும் மிகப் பெரிய தனிப்பட்ட குற்றம் ஒன்றுக்கு எதிராக, கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை மூடி மறைப்பதற்காகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு…