ஹக்கீம் தலைமையில் மார்க்க சொற்பொழிவு; தாருஸ்ஸலாமில் ஏற்பாடு
– சபீக் ஹுசைன் – “ரமழானுக்குத் தயாராகுவோம்” எனும் தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நாளை செய்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து…
