அதிக சம்பளம் பெறும் தொழில்களில் ஒன்றாக, ஆசிரியத் தொழில் விரைவில் மாறும்: கல்வி பிரதியமைச்சர்
இலங்கையில் அதிக சம்பளம் பெறும் தொழில்களில், ஆசிரியத் தொழிலும் ஒன்றாக மாறும் என்று, கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை மத்திய…
