
பெருமளவியலான கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் – கடைக்காடு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
102 கிலோகிராம் 700 கிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன் மதிப்பு 23 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றிய கேரள கஞ்சாவை சட்ட நடவடிக்கைகளுக்காக மரதன்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் காணுங்கள்



