தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அக்குரணையில் உளவியல் கருத்தரங்கு; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச உளவியல் மற்றும் மருத்துவ கருத்தரங்கு இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெண்களுக்கான விழிப்புணர்வுச்…

பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப்

0

– மப்றூக் –பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் 31 ஆசிரியர்களை எந்தவிதமான பதிலீடுகளும் இன்றி, இடமாற்றம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, பொத்துவில் உப வலயக்…

அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார்

அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார்

0

– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா, தேசிய…

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்

0

– ஏ.எல்.நிப்றாஸ் –எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த…

தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது

0

இலங்கையிலுள்ள வங்கியின் தனியார் கணக்கொன்றில், தாய்வானின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 17 கோடி ரூபாய்) பணம்…

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

0

பிரதேச சபை, நகர சபை மற்றும் ஆகியவற்றுக்கான தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை நிறைவேறியுள்ளது. இரண்டாம் வாசிப்புக்காக இந்தச் சட்ட மூலம் எடுத்துக்  கொள்ளப்பட்டு,…

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான்…

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு

0

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமில்லை எனும் நிலைவரம் ஏற்படுமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும்…

போராட்டம் தொடரும்; அரசாங்கத்துக்கு நாமல் அச்சுறுத்தல்

0

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ…

ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்

ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்

0

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தனக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்களிலிருந்து வாகனங்களைக் குத்தகைக்கு பெறுமாறு, அரச நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டதாக…

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

0

– மப்றூக் – பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச்…

வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன்

வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன்

0

வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணிப்பதற்கென புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெறுப்பூட்டும் பேச்சுக்களை சில குழுக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருவதாகவும்…

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது

0

– எம்.ஏ. றமீஸ் –எமது முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன…

சுமந்திரனும், ஜயம்பதியும் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை: அமைச்சர் மனோ கணேசன்

சுமந்திரனும், ஜயம்பதியும் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை: அமைச்சர் மனோ கணேசன்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரட்ன ஆகியோர் எமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, தங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் கவனம் செலுத்த…

இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர்

0

இலங்கையில் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார். உலகில் முதலாாவது பெண்…