தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பௌத்த மதகுருமார் உட்பட 500க்கு மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர்; அம்பாறை நீதிமன்றத்தின் பதட்டமான சூழ்நிலை: விபரிக்கிறார் சட்டத்தரணி றுஷ்தி

0

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, குறித்த…

அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம்

அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம்

0

– அப்துல் காதர் – அம்பாறை நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு,…

அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும்

0

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக, சிலர் கூறுவது முட்டாள்தனமானது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது…

ஆனந்த சங்கரிக்கு எதிராக, அவரின் கட்சித் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

0

– பாறுக் ஷிஹான் –தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியத்தினால்…

வென்றார் பசீர்; நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்தது, அஷ்ரப் மரண அறிக்கை

வென்றார் பசீர்; நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்தது, அஷ்ரப் மரண அறிக்கை

0

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பினுடைய மரணம் தொடர்பிலான விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை, இன்று வெள்ளிக்கிழமை தனக்கு கிடைக்கப்பெற்றதாக ஐக்கிய சமாதான…

அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

0

– ஏ.என்.எம்.  நவாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டமை, புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு…

அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு

0

பெபேசுவல் டசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இம்மாதம் 15ஆம் திகதி வரை, தொடர்ந்தும்…

பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம்

பச்சை குத்திய பழைய மனிதன்; 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அசர வைக்கும் பழக்கம்

0

பச்சை குத்துவதை 5000 ஆண்டுகளுக்கு முன்னரேயே, மனிதன் பழக்கத்தில் கொண்டிருந்தான் என்பது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடலில் பச்சை குத்தப்பட்ட, ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளின் உடல்…

பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார்

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்,  06 பேரைக் கொண்ட குழுவுடன் சிங்கப்பூர் பயணமானார். அங்கு நடைபெறவுள்ள இலங்கை முலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே, பிரதமர் சிங்கப்பூர் செல்கிறார். கொழும்பு…

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும்

0

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம்…

எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு

0

அரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு தான் மாறவுள்ளதாக, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதற்காகவே, தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

சர்வதேச குற்றவாளிகள் பட்டியலில் உதயங்க பெயர் இணைப்பு; கைது செய்யப்பட்டால், நாடு கடத்தப்படுவார்

சர்வதேச குற்றவாளிகள் பட்டியலில் உதயங்க பெயர் இணைப்பு; கைது செய்யப்பட்டால், நாடு கடத்தப்படுவார்

0

சர்வதேச ரீதியாகத் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலில்  ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பெயர் நேற்று புதன்கிழமை இணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த…

மலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர்

மலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர்

0

– மப்றூக் – அம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம் என்ன நடந்தது…

மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

மு.காங்கிரஸ் தலைமையகத்தில் ஆடைக் கண்காட்சி; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

0

ஆடைக் கண்காட்சியொன்று, முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில், இன்று புதன்கிழமை இடம்பெற்றது.மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மேல் மாகாண…

அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

0

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 05 பேரை, அம்பாறை…