குடிநீர் போத்தல்களின் விலை மற்றும் நியமங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி உத்தரவு
குடிநீர் போத்தல்களின் விலை மற்றும் நியமங்கள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். வரட்சி காரணமாக ஏற்பட்டுள்ள…
