காஸாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், விவசாயம் செய்ய 25 ஆண்டுகளும் ஆகும்: ஐ.நா தெரிவிப்பு
காஸாவின் இடிபாடுகளை அகற்றுவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என்றும், அங்கு விவசாயம் செய்வதற்கு 25 ஆண்டுகள் ஆகலாம் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் நடத்திய…
