தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை

அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,…

ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு

ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு

0

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். இவர் மூன்று தடவை இவ்வாறு…

மூன்று வருட விசாரணைகளின் பின்னர், கோட்டாவுக்கு எதிராக வழக்கு

மூன்று வருட விசாரணைகளின் பின்னர், கோட்டாவுக்கு எதிராக வழக்கு

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. மூன்று வருட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை…

02 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதியுடைய தங்கக் கடத்தல் முறியறிப்பு

0

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த விமானப் பயணி ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

0

பாலும், தேனும், மீனும், மானும் உணவாக உண்டு செல்வச் செழிப்புடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார்கள் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை இப்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக…

பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

0

பாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விரு…

வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு

வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு

0

– பாறுக் ஷிஹான்-வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, அவரின் உருவ பொம்மையும் எரியூட்டப்பட்டது.யாழ்ப்பாணம் மானிப்பாய்…

ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு

ஒரு பாலினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் தீர்ப்புக்கு, அமைச்சர் மங்கள வரவேற்பு

0

– மப்றூக் – ஓரு பாலுறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்று, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமையினை, இலங்கையின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றுள்ளதோடு,…

ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம்

ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயகவுக்கு மீண்டும், அமைச்சுப் பதவியினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டள்ளது. நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் கூடிப்…

நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு

நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு

0

ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்றைய தினம் நடத்திய, அரசாங்கத்துக்கு எதிராண பேரணியின் இரண்டாம் கட்டம், கண்டியில் இடம்பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பேரணியே…

ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0

சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பாலுறவு கொள்வது, சட்டப்படி குற்றமாகாது என, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர்…

சம்பந்தம் இல்லாதோரெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் பெயரை நாறடித்து விட்டனர்: உபவேந்தர் நாஜிம்

சம்பந்தம் இல்லாதோரெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் பெயரை நாறடித்து விட்டனர்: உபவேந்தர் நாஜிம்

0

– எம்.வை. அமீர்- “தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவின்போது, சம்மந்தமே இல்லாதவர்களெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் நற்பெயரை நாறடித்து வைத்துள்ளனர்” என்று, அந்த  பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்…

ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்

ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளார். ஞானசார தேரருக்கு 06 வருடங்கள்…

ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணம்

0

ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று நடத்திய ‘ஜனபலய’ போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 81 பேர்,…

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

0

உருளைக் கிழங்கு செய்கையில் ஈடுபடும் உள்நாட்டு விவசாயிகளின் அறுவடையை நியாயமான விலைக்கு சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும்…