தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அரசாங்கத்தின் கல்வித் திட்டம், பெற்றோர் உரிமைகளைப் பறிக்கிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் சாடல்

அரசாங்கத்தின் கல்வித் திட்டம், பெற்றோர் உரிமைகளைப் பறிக்கிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் சாடல்

0

பெற்றோரின் உரிமைகளைப் பறிக்கும் கல்வி சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தற்போது சமூகத்தில் திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் பல்வேறு…

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் சபாநாயகரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் வாகனம் அண்மையில் விபத்துக்குள்ளானமையை அடுத்து, அவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மஹர நீதவான்…

500 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்குவதால், நாடு வங்குரோத்து அடைந்து விடும்: பேச்சுக்களுக்கு ஜனாதிபதி பதில்

500 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்குவதால், நாடு வங்குரோத்து அடைந்து விடும்: பேச்சுக்களுக்கு ஜனாதிபதி பதில்

0

முன்மொழியப்பட்ட 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீடு (supplementary allocation) காரணமாக, ஏப்ரல் 2026 க்குள், நாடு வங்குரோத்து அடைவதற்கு வழி வகுக்கும் எனக் கூறுப்படுவதை,…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 257,000 குடும்பங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 257,000 குடும்பங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட நிவாரணத் தொகையைப் பெறுவதற்குரிய 493,000 குடும்பங்களில் 257,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என,…

ரணிலின் உடல்நிலை பற்றி பேசிய டொக்டர் பெல்லன, கடமையிலிருந்து இடைநிறுத்தம்

ரணிலின் உடல்நிலை பற்றி பேசிய டொக்டர் பெல்லன, கடமையிலிருந்து இடைநிறுத்தம்

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த டொக்டர் ருக்‌ஷன் பெல்லன – பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சு எழுத்து மூலம் இந்த முடிவை…

அடைக்கலம் கொடுத்த விகாராதிபதிக்கு நன்றி தெரிவித்த றிஷாட் பதியுத்தீன்; மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்

அடைக்கலம் கொடுத்த விகாராதிபதிக்கு நன்றி தெரிவித்த றிஷாட் பதியுத்தீன்; மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்

0

கண்டி மற்றும் கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலிஓயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம்  கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,…

ஹக்கீம் அழைத்தார், நாம் சென்றோம்: காப்பாற்றுமாறு கதறும் போது, கட்சி பேதம் பார்க்க முடியாது

ஹக்கீம் அழைத்தார், நாம் சென்றோம்: காப்பாற்றுமாறு கதறும் போது, கட்சி பேதம் பார்க்க முடியாது

0

– ஏ.ஜீ.எம். தௌபீக் – ஆபத்தில் தவிப்போருக்கு உதவுவதை எழுந்தமானமாக நோக்காமல் மனிதாபினமாகப் பார்க்குமாறும் கட்டெறும்புகள் நிமிர்ந்து குதிரையின் கடிவாளத்தை தொட முடியாதெனவும் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று…

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சம்பந்தப்பட்ட விபத்தில், பொலிஸ் அதிகாரிகள் சரியாக செயற்படாமை தொடர்பில் நடவடிக்கை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சம்பந்தப்பட்ட விபத்தில், பொலிஸ் அதிகாரிகள் சரியாக செயற்படாமை தொடர்பில் நடவடிக்கை

0

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வீதி விபத்து தொடர்பாக, சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொறுப்பதிகாரி உட்பட பல…

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கினார் பொலிஸ் கொன்ஸ்டபிள்

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கினார் பொலிஸ் கொன்ஸ்டபிள்

0

பொலிஸ் கொன்ஸ்டவில் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் – பொலிஸ் போதைப்பொருள் தகடுப்புப் பிரிினர் கைது செய்துள்ளனர். இவர் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீருடையில்…

கால்நடை உரிமையாளர்களுக்கு வெள்ளி வரை காலக்கெடு; அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு உடனடி பலன்

கால்நடை உரிமையாளர்களுக்கு வெள்ளி வரை காலக்கெடு; அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு உடனடி பலன்

0

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் மாடு மற்றும் ஆடுகளைக் கைப்பற்றி, எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதேச சபையின்…

பாகிஸ்தானின் உதவிப் பொருட்கள்: இலங்கையிடம் கையளிப்பு

பாகிஸ்தானின் உதவிப் பொருட்கள்: இலங்கையிடம் கையளிப்பு

0

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பாகிஸ்தான் அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய மனிதாபிமான உதவித் தொகை நேற்று (15) கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் இலங்கையிடம்…

சுமண ரத்ன தேரரின் தொலைபேசி சமிக்ஞையை வைத்து, கைது செய்ய நடவடிக்கை

சுமண ரத்ன தேரரின் தொலைபேசி சமிக்ஞையை வைத்து, கைது செய்ய நடவடிக்கை

0

மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரரின் கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு, அவரைத் தேடுவதாக,…

மோட்டார் பைக் மோதி, பொலிஸ் சார்ஜன்ட் மரணம்

மோட்டார் பைக் மோதி, பொலிஸ் சார்ஜன்ட் மரணம்

0

மோட்டார் பைக் ஒன்று மோதி, வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளுத்கம-மதுகம வீதியில் வேகமாக வந்த மோட்டார் பைக் மோதியதால், இந்த விபத்து…

ராணுவம் மீட்டெடுத்த பணம், தங்க நகைகள்; உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ராணுவம் மீட்டெடுத்த பணம், தங்க நகைகள்; உரிமையாளரிடம் ஒப்படைப்பு

0

நிலச்சரிவால் சேதமடைந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை மீட்டெடுத்த ராணுவத்தினர், அவற்றை உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ஹங்குரான்கெத்த பகுதியில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த…

640 பாடசாலைகள் தவிர, ஏனையவை அனைத்தும் நாளை மீண்டும் திறக்கப்படும்

640 பாடசாலைகள் தவிர, ஏனையவை அனைத்தும் நாளை மீண்டும் திறக்கப்படும்

0

நாட்டில் நிலவிய அனர்த்தம் காரணமாக மூடிப்பட்டிருந்த அரச பாடசாலைகள், நாளை (16) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும், 640 பாடசாலைகள்…