தலைப்புச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கினார் பொலிஸ் கொன்ஸ்டபிள்

பொலிஸ் கொன்ஸ்டவில் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் – பொலிஸ் போதைப்பொருள் தகடுப்புப் பிரிினர் கைது செய்துள்ளனர்.

இவர் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீருடையில் இருந்தபோது 200 கிராம் ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 2.5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.