கோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற…
