கோட்டா நாடு திரும்பினார்

🕔 October 12, 2019

சிங்கப்பூர் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அவரின் வைத்திய சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்