தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை

0

புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கமைய, நிதி,…

தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள், மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு

0

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் ரகசியமான வகையில் கள்ள…

புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு

0

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கப்பெற்ற  மக்களாணையை  மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும்…

பூகன்வில்: உலகின் புதிய நாடாக மாறுமா?

பூகன்வில்: உலகின் புதிய நாடாக மாறுமா?

0

பல தீவுகளின் தொகுப்பாக உள்ள பப்புவா நியூ கினியின் ஓர் அங்கமாக உள்ள பூகன்வில் (Bougainville) எனும் தீவுக்கூட்டம் சுதந்திரமான தனி நாடாக வேண்டுமா என்பது குறித்த…

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த…

பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார்

0

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று வியாழக்கிழமை…

கண்டியில் சஜித் தோல்வியடைய காரணம் என்ன: லக்ஷமன் கிரியெல்ல, மனோ ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம்

0

ஜனாதிபதி தேர்தலில் ஐக்­கிய தேசியக் கட்சி கண்­டியில் தோல்வியடைவதற்கு மத்திய அதி­வேக வீதி நிர்மாணத்­தில் ஏற்­பட்ட தாமதமே கார­ண­மென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று புதன்கிழமை அலறி…

ஐ.தே.கட்சியில் மறுசீரமைப்பு அவசியம்; சிறுபான்மை மக்களிடத்திலும் இனவாத பிரசாரம் களையப்பட வேண்டும்: இம்ரான் எம்.பி

ஐ.தே.கட்சியில் மறுசீரமைப்பு அவசியம்; சிறுபான்மை மக்களிடத்திலும் இனவாத பிரசாரம் களையப்பட வேண்டும்: இம்ரான் எம்.பி

0

ஐக்கிய தேசிய கட்சியில் மறுசீரமைப்பு அவசியம் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை காலை கொழும்பில்…

ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

0

டி.ஏ. ராஜபக்ஷவு நினைவு அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார். மஹிந்த அரசாங்க காலத்தில், அரச பணத்தை மோசடியாகப் பயன்படுத்தி, தனது தந்தை டி.ஏ.…

06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

0

நாட்டிலுள்ள 06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை காலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வகையில், ஆளுநர்களாக…

பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

0

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும்…

ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

0

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

0

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத…

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை

0

– மரைக்கார் – ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம், கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில்…