சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை: சபை முதல்வர் சுசில், நாடாளுமன்றில் தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐஎம்எப்) எந்தவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என்றும் சர்வதேச நாணய திதிய ஊழியர்களுடன் ஒரு புரிந்துணர்வு மட்டுமே எட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் இன்று (08) சபையில்…
