தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கோட்டா ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ‘கொவிட் நிதியம்’ மூடப்பட்டது: 220 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையில், 21 கோடி ரூபா மீதம்

கோட்டா ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ‘கொவிட் நிதியம்’ மூடப்பட்டது: 220 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையில், 21 கோடி ரூபா மீதம்

0

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘கொவிட் 19 – சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின்’ செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும்…

உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக கையெழுத்து

0

‘தேர்தல் முறை திருத்தம்’ என்ற போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று (20) கூட்டாக…

பேஸ்புக் பதிவு தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, சிஐடிக்கு முறைப்பாடு

பேஸ்புக் பதிவு தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, சிஐடிக்கு முறைப்பாடு

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு தன் மூலம், விஷேட சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பேஸ்புக் – இல் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) நீதி…

பிரித்தானிய பிரதமர் பதவியேற்று 45 நாட்களில் ராஜிநாமா

0

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். செப்டம்பர் மாதம் 5-ம் திகதி பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவவியான அவர் – பதவியேற்ற…

இலங்கையில் பச்சை ஆப்பிள் விவசாயம்: முதல் அறுவடை ஜனாதிபதியிடம் கையளிப்பு

0

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி.…

விகாரையில் ஏலத்துக்கு வந்த மது போத்தல்: தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரி மீது, பிக்கு தாக்குதல்

0

இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் மதுபானமும் பௌத்த விகாரையொன்றில் ஏலத்துக்கு விடப்பட்டதாகவும், இதனை தவிர்க்குமாறு கூறிய பொலிஸ் அதிகாரியை – விகாரையின் பௌத்த பிக்கு தாக்கியதாகவும்…

கோபா குழுவிலிருந்து சாணக்கியன் விலகினார்

கோபா குழுவிலிருந்து சாணக்கியன் விலகினார்

0

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார்.  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு…

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு

0

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திலுள்ள சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என நாடாளுமன்றில் சபாநாயகர் தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த, மனுக்கள் தொடர்பான உச்ச…

‘பொன்னியின் செல்வன்’ பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள திரையரங்கில் இன்று (19) பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார். முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது மனைவி ஷிரந்தி மற்றும் ராஜாங்க…

06 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச அறிவிப்பு

06 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச அறிவிப்பு

0

லங்கா சதொச நிறுவனம் 06 உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று 19 ஆம் திகதி அமுலுக்கு வருவதாகவும் சதொச தெரிவித்துள்ளது.…

சோனியா இடத்துக்கு புதியவர்: காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன் கார்கே

0

இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைமை பதவிக்கு நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை…

சேதனப் பசளையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நஷ்டஈடு வழங்குவதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை

சேதனப் பசளையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நஷ்டஈடு வழங்குவதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை

0

சேதனைப் பசளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று இலங்கையின் விவசாய ராஜாங்க அமைச்சர் இன்று (19) நாடாளுமன்றில் தெரிவித்தார்.…

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பொதுஜன பெரமுன எதிரானது; செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு: பசிலை இலக்கு வைப்பது குறித்தும் கருத்து

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பொதுஜன பெரமுன எதிரானது; செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு: பசிலை இலக்கு வைப்பது குறித்தும் கருத்து

0

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிரானது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன…

நாட்டின் 75 வீத வருமானம் உணவுக்கு செலவிடப்படுகிறது: பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான உப குழு தகவல்

நாட்டின் 75 வீத வருமானம் உணவுக்கு செலவிடப்படுகிறது: பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான உப குழு தகவல்

0

நாட்டின் வருவாயில் 75 வீதம் – உணவுக்காக செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களைக் கண்டறிவதற்கான தேசிய கவுன்சிலின் உப குழு…

மாணவர்களைத் தண்டித்த பிரதியதிபர்; 02 லட்சம் நஷ்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவு: 10 வருடங்களின் பின்னர் தீர்ப்பு

மாணவர்களைத் தண்டித்த பிரதியதிபர்; 02 லட்சம் நஷ்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவு: 10 வருடங்களின் பின்னர் தீர்ப்பு

0

அரசியலமைப்புச் சட்டத்தில்  உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி, இரு மாணவர்களை கடுமையாக தண்டித்த பிரதி அதிபர் – 2 லட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க உச்ச நீதிமன்றம்…