உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தினம் அறிவிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி மாதம் கோரப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 2023 ஜனவரி 18…
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி மாதம் கோரப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 2023 ஜனவரி 18…
ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவு வழங்கிய இரண்டு நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். குறித்த இரண்டு நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கும் நிலையில், அவை…
– அஹமட் – அட்டாளைச்சேனையிலுள்ள அரச நிறுவனமொன்றில் பயன்படுத்தப்பட்டு வந்த – சில தளபாடங்கள் மாயமாய் மறைந்துள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு அங்கிருந்து காணாமல் போன சில தளபாடங்கள்,…
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்கு எடுத்துள்ள தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு…
தனது வீட்டுக்கான மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம், சரியான மின் கட்டண விபரம் கிடைக்காமையே என,சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணப்பட்டியல் உரிய…
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை (4) வெளியிடப்படும் எனவும், ஜனவரி 19ஆம் திகதி – மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்…
நீர் விரயமாகும் பிரதான இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதனையடுத்து நீர் விரயம்…
இலங்கையில் படித்தவர்கள் மத்தியில் வேலையின்மை விகிதத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். புள்ளி விபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. வேலையின்மை விகிதம் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் கல்வி…
எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின்…
– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பை ஸெய்னுல் ஆப்தீன் – பொலிஸ் உப பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்…
– முனீரா அபூபக்கர் – கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஐந்து வீட்டுத் திட்டங்களின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட…
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் (04) அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளைய…
வீடொன்றினுள ஐஸ் போதைப்பொருள் பாவித்ததாக கூறப்படும் பயிலுனர் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹியோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள், இவரைக் கைது செய்துள்ளனர்.…
– நூருல் ஹுதா உமர் – அக்கரப்பற்று பள்ளிக் குடியிருப்பில் லீடர் எம்.எச்.எச்.எம். அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம்’ எனும் பெயரில் இருந்த பாடசாலைக்கு, நபரொருவர் தனது மகளின்…
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்தை இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று மறுப்பு தெரிவித்துள்ளது.…