தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு

0

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார்…

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தலை நடத்துவதில் – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் போன்று, வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும்…

குழந்தைகளுக்கான உணவை பாதியளவான குடும்பங்கள் குறைத்துள்ன: சேவ் த சில்ரன் அறிக்கை

0

இலங்கையில் பாதியளவான குடும்பங்கள், குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துள்ளதாக ‘சேவ் தெ சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, ‘நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க…

தேர்தலை நடத்த தடையேற்படுத்தும் அதிகாரிகளை விசாரிக்குமாறு கோரி, அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

தேர்தலை நடத்த தடையேற்படுத்தும் அதிகாரிகளை விசாரிக்குமாறு கோரி, அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

0

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்காமல் அதற்கு தடையை ஏற்படுத்தி வருகின்ற – அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு கோரி உச்ச…

‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல்

0

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்பட்ட ஒருவரை – சுவிஸர்லாந்தில் இருந்து சென்ற ஒருவர் லண்டனில் சந்தித்ததாகவும், அவர் பிரபாகரனின் மகள்தானா என்பதை…

ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குமாறு தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து, அவற்றிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக்…

மண்ணெண்ணெய் விலை நள்ளிரவு குறைகிறது

0

மண்ணெண்ணெய் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைவடைவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு…

ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது

0

ஏழு லட்சம் ரூபா மதிப்புள்ள மாங்காய்களைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ – மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப்பண்ணையில் இந்தத் திருட்டு…

லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை

லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை

0

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல்…

புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது

0

கட்டுநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ (green channel) சுங்கப் பகுதியில் – போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பொலிவிய பெண் ஒருவர் துணி மற்றும்…

இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரதிநிதிகள் தெரிவிப்பு

0

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் – உலக…

உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார்

உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார்

0

– சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் – உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை பலரும் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை.…

நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம்

நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம்

0

நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பொருட்டு 2022 ஆம் ஆண்டின் 25 ஆம்…

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி

0

பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை – அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கிகாரத்துக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை…