ஹசன் அலிக்கு ஆதரவான கடிதத்தில் இடப்பட்ட ஒப்பங்கள் வாபஸ்; உயர்பீட உறுப்பினர்கள் பல்டி
– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் எம்.ரி. ஹசன் அலி வகிக்கும் செயலாளர் பதவிலிருந்து மீளப் பெறப்பட்ட அதிகாரங்களை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும்…
