Back to homepage

பிரதான செய்திகள்

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔7.Feb 2018

“சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவேன்” என்று, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்ததையே, அவர் கடந்த பொதுத் தேர்தல் கால பிரசார மேடையில் வாசித்ததாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வாழைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தாங்கள் எழுதிக்

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன 0

🕔7.Feb 2018

உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அமைதியான சூழல் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார். இதேவேளை எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது ஊழியர்களுக்கு சட்ட

மேலும்...
மார்க்கப் பிரச்சினையை அரசியலாக்கி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி குழப்பம் ஏற்படுத்துகிறது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

மார்க்கப் பிரச்சினையை அரசியலாக்கி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி குழப்பம் ஏற்படுத்துகிறது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு 0

🕔6.Feb 2018

மார்க்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலாக்கி அதன் மூலம் சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முயற்சி செய்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குற்றம்சாட்டினார்.காத்தான்குடி, நூறாணியா வட்டாரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர்

மேலும்...
கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார்

கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார் 0

🕔6.Feb 2018

– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையினை அடுத்து, அவர் – நாடாளுமன்றத்தின் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். முன்னதாக, பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர், சபையிலிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு முகமன் கூறிக் கொண்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், இஸ்லாமிய

மேலும்...
ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் தொடர்பில், பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த, மஸ்தான் எம்.பி.யை, விவாதத்துக்கு வருமாறு அழைப்பு

ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் தொடர்பில், பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த, மஸ்தான் எம்.பி.யை, விவாதத்துக்கு வருமாறு அழைப்பு 0

🕔6.Feb 2018

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானும், அவரின் ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் இருவரையும் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் வட மாகாண மஜ்லிஸுஸ் ஷூராவின் தலைவர் அஷ்ரப் முபாரக் மௌலவி அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், காக்கையன்குளச் சந்தியில் இன்று செய்வாய்கிழமை

மேலும்...
உங்கள் ஒருவரையும் மிச்சம் வைக்க மாட்டேன்: கூச்சலிட்டவர்களை நோக்கி, மு.கா. தலைவர் அச்சுறுத்தல்

உங்கள் ஒருவரையும் மிச்சம் வைக்க மாட்டேன்: கூச்சலிட்டவர்களை நோக்கி, மு.கா. தலைவர் அச்சுறுத்தல் 0

🕔6.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று திங்கட்கிழமை இரவு மூதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, அவரைப் பேச விடாமல், அங்கு திரண்டிருந்த மக்கள் கூச்சல் எழுப்பினர். இதன்போது ஆத்திரமடைந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர், கூச்சலிட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றினார். “எங்களோடு வம்புக்கு வந்தால்,

மேலும்...
ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔6.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சித் தேர்தல் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். பொத்துவிலில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔6.Feb 2018

– மப்றூக், றிசாத் ஏ காதர்  – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம், இன்றும் சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய உப வேந்தர் ஒருவவரை நியமிப்பதற்குரிய விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் நாஜிம், இழுத்தடிப்புச் செய்து வருவதாக, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்

மேலும்...
கிழக்கிலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு, விரைவில் நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கிலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு, விரைவில் நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் தெரிவிப்பு 0

🕔6.Feb 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பொத்துவிலுக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 6068 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர் என்றும், இவர்களில் இம்மாதம் 20 ஆம் திகதி 387

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம் 0

🕔6.Feb 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு ஏ.எல்.எம். நசீர்

மேலும்...
தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர்

தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர் 0

🕔5.Feb 2018

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் பதவியை, நான் மீளப் பெற்றுக் கொள்ளப் போவதாக மாற்றுக் கட்சியினர் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவரின் அபிவிருத்தியினால்  ஏற்பட்ட பீதியில் சொல்லப்படுகின்ற இந்தப் புரளிகள் உண்மைக்குப் புறம்பானது. தேசியப்பட்டில் கேட்டுக்கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு மாவட்டத்துக்கு கொடுத்த தேசியப்பட்டிலை பறித்து, எப்படி ஒரு ஊருக்கு மாத்திரம் கொடுக்கமுடியும்

மேலும்...
வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட்

வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

– றிசாத் ஏ. காதர் – மக்கள் மரணித்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே ரஊப் ஹக்கீம் உள்ளார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் தெரிவித்தார். ஒலுவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம்

நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம் 0

🕔5.Feb 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த 101 வயதுடைய முதியவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி , திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர்.ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான மேற்படி முதியவர் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பிறந்தார்.

மேலும்...
அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔5.Feb 2018

பெர்பெசுவல்ஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேச நபர்களாக நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள மேற்படி இருவரையும், நேற்று

மேலும்...
இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட்

இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் இங்கு வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அக்குரணையில் வைத்துத் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்