Back to homepage

பிரதான செய்திகள்

கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ்

கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔10.May 2018

– அகமட் எஸ். முகைடீன் –அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் – கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வியாழக்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது நாடாளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில்

மேலும்...
எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு

எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு 0

🕔10.May 2018

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனைக் கூறினார். விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்) ஒக்டைன்  92 – 137 ரூபா ஒக்டைன் 95 –

மேலும்...
ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு 0

🕔10.May 2018

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 13 வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஐ.ஏ. கரிம், அந்தப் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு – நேற்று புதன் கிழமை, பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது. 1978.03.22 ஆம் திகதி ஆசியராக நியமனம்

மேலும்...
ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது

ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது 0

🕔10.May 2018

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை விசாரணையொன்றுக்காக அழைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அந்த அழைப்பினை இன்று வியாழக்கிழமை மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ட்விட்டர் பதிவுக்கு கருத்தொன்றினை எழுதியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் அமீனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று வியாழக்கிழ சமூகமளிக்குமாறு அழைத்திருந்தது. இந்த நிலையில், இன்று காலை தன்னைத்

மேலும்...
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை 0

🕔10.May 2018

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர் முகம்மத் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. 92 வயதாகும் மஹதிர் தலைமையிலான கூட்டணி, 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பரிஸான் நஷனல் கூட்டணியை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளது. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும்,

மேலும்...
பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔9.May 2018

பிபிசி யின் இலங்கை செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை, குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட தகவலொன்றுக்கு கருத்திட்டமை தொடர்பாக விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். “எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வில் ஜனாதிபதி ஆரம்ப உரையாற்றினார்” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின்

மேலும்...
கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும் 0

🕔9.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் 0

🕔9.May 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நோன்பு கால விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக கல்வியமைச்சு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இம் மாதம் 12ம் திகதி நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புகால விடுமுறைக்காக மூடப்படும் எனவும் 11ம் திகதி பாடசாலை இறுதி தினம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த

மேலும்...
வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட்

வறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔9.May 2018

பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்துக்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக தானியங்களுக்கான கூட்டமைப்பு – கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில்  ‘உணவுக்கான எதிர்காலம்’ என்ற தலைப்பில் மூன்று

மேலும்...
ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா 0

🕔9.May 2018

அமைச்சர் சரத் பொன்சேகா – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியதாகத் தெரியவருகிறது. இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற பின்னர், ஜனாதிபதியிடம் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். பிழையான ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தமையின் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டுக்கும் துன்பம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில்

மேலும்...
அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்

அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும் 0

🕔8.May 2018

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அலிசாஹிர் மௌலானா மட்டும்தான் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

மேலும்...
கட்சியை விடவும் சமூகத்தின் நிம்மதி முக்கியமானது: அமைச்சர் றிசாட்

கட்சியை விடவும் சமூகத்தின் நிம்மதி முக்கியமானது: அமைச்சர் றிசாட் 0

🕔8.May 2018

  சமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை அண்மையில் திறந்துவைத்து

மேலும்...
ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம்

ஜனாதிபதியை விமர்சித்த விவகாரம்: மன்னிப்புக் கோருமாறு, சரத் பொன்சேகாவுக்கு அழுத்தம் 0

🕔8.May 2018

ஜனாதிபதியை அமைச்சர் சரத் பொன்சேகா பகிரங்கமாக விமர்சித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று முன்திம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார். “நாங்கள் தவறான ஒருவரை ஜனாபதிபதியாகத் தெரிவு செய்து விட்டோம்.

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது, சிறுபான்மையினருக்கு ஆபத்து: ஹிஸ்புல்லாஹ்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது, சிறுபான்மையினருக்கு ஆபத்து: ஹிஸ்புல்லாஹ் 0

🕔8.May 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.இதன்போது மேலும்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா?

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா? 0

🕔7.May 2018

– தம்பி – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அலிசாஹிர் மௌலானா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டமை குறித்து அரசியலரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், மட்டக்களப்பு – மாவடி வேம்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்