கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0
கோட்டாபய ராஜபக்ஷ – கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி, மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று, மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியவர் என்று, நாடாளுமன்றஉறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண