தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்
– க. கிஷாந்தன் – நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார்…
