வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம்
– எம்.எஸ்.எம். நூர்தீன் – ஜனாதிபதியின் வருகை முன்னிட்டு, ஜனாதிபதியின் விளம்பரங்களை ஒட்டுவதற்காக, தனது வீட்டு மதில் சுவர் பயன்படுத்தப்பட்டதால், அது சேதமடைந்துள்ளதாகவும் அதற்காக தனக்கு 7,000…
