தலைப்புச் செய்திகள்

மட்டக்களப்பு

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா?

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா?

0

– தம்பி – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அலிசாஹிர் மௌலானா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை…

தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு

0

– எம்.எஸ்.எம். நூர்தீன் – காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக…

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர்

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர்

0

ஓட்டமாவடியில்  போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் நேற்று சனிக்கிழம மாலை கைது செய்யப்பட்டனர் என, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை சுங்காவில்…

மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

0

– எம்.எஸ்.எம். நூர்தீன் – புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி றஹ்மதுல்லா என அழைக்கப்படும்…

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

0

– மப்றூக் – ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின்…

இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

0

இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை மாத்திரம்கொடுத்து திருப்திப்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதவிர, முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே…

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

0

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன – புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய, புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைகள் ஸ்ரீலங்கா ஹிரா…

காங்கேயனோடை வீடுகளுக்கு முன்னால், வெடிகுண்டுகள் மீட்பு: பெயர் எழுதப்பட்ட பதாகையும் கண்டெடுப்பு

0

காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளின் முன்பாக இன்று புதன்கிழமை காலை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளுக்கு முன்பாக,…

தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று

0

– அஹமட் – நாட்டுப் பற்றாளர்கள் எனவும் பூமி புத்திரர்கள் எனவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இலங்கையின் பௌத்த பிக்குகள், நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை…

காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது

காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது

0

– முன்ஸிப் – காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி, அங்குள்ள 10 வட்டாரங்களையும் வென்றெடுத்துள்ளது. ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வழி நடத்தலில்,…

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

0

“சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவேன்” என்று, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்ததையே, அவர் கடந்த பொதுத் தேர்தல் கால பிரசார மேடையில் வாசித்ததாக,…

மார்க்கப் பிரச்சினையை அரசியலாக்கி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி குழப்பம் ஏற்படுத்துகிறது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

0

மார்க்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலாக்கி அதன் மூலம் சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முயற்சி செய்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க…

ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

0

– இர்பான் முகைதீன் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை…

மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு

மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு தைரியமிருந்தால், தன்னுடன் ஒரே மேடையில் விவாதிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான…

வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி

வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி

0

“தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை…