தலைப்புச் செய்திகள்

அம்பாறை

மாளிகைக்காட்டில் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு

மாளிகைக்காட்டில் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு

0

– பாறுக் ஷிஹான் – பெண்ணொருவர் அவரின் 03 வயது குழந்தைக்கு முன்னால் வைத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டு…

இந்திய நிவாரணப் பொருள்; அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மோசடி என புகார்: உரியவர்களிடம் பொறுப்புகள் வழங்கப்படாமை தொடர்பிலும் கண்டனம்

இந்திய நிவாரணப் பொருள்; அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மோசடி என புகார்: உரியவர்களிடம் பொறுப்புகள் வழங்கப்படாமை தொடர்பிலும் கண்டனம்

0

– அஹமட் – இந்திய நிவாரணங்களை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில்…

ஒலுவில் மீன்பிடி துறைமுக அகழ்வு பணிக்கு, அக்கரைப்பற்று மாநகர சபை இயந்திரங்களை வழங்கி,  மேயர் உதவி

ஒலுவில் மீன்பிடி துறைமுக அகழ்வு பணிக்கு, அக்கரைப்பற்று மாநகர சபை இயந்திரங்களை வழங்கி, மேயர் உதவி

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – ஒலுவில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடி துறைமுக வாய் பகுதியிலுள்ள மண்ணை அகழ்வதற்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் அகழ்வு இயந்திரம் (Excavator) மற்றும்…

ஹெரோயின், போலி பணத்தாள்களுடன் கல்முனையில் நபர் கைது

ஹெரோயின், போலி பணத்தாள்களுடன் கல்முனையில் நபர் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் மற்றும் போலி பணத்தாள்களை தன்வசம் வைத்திருந்த ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு…

அட்டாளைச்சேனை அல் முனீறா ஆரம்ப பிரிவை இடம்மாற்றும் விவகாரம்: வலயக் கல்விப் பணிப்பாளரின் உத்தரவை புறக்கணிக்கிறாரா அதிபர்?

அட்டாளைச்சேனை அல் முனீறா ஆரம்ப பிரிவை இடம்மாற்றும் விவகாரம்: வலயக் கல்விப் பணிப்பாளரின் உத்தரவை புறக்கணிக்கிறாரா அதிபர்?

0

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்காக, பாவங்காய் வீதியை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களில், உடனடியாக அந்தப் பகுதி மாணவர்களைக்…

அட்டாளைச்சேனை நியாஸ் ஆதம்; சட்டத்தரணியானார்

0

அட்டாளைச்சேனை – கோணாவத்தையைச் சேர்ந்த ஆதம்லெவ்வை நியாஸ் சட்டத்தரணியாக பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தராக கடமையாற்றுி வரும் இவர், அட்டாளைச்சேனை…

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக சஹ்துல் நஜீம் நியமனம்

0

– பாறுக் ஷிஹான் – கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ். சஹ்துல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.…

பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளை, விளக்கப்படுத்தும் நிகழ்வு

பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளை, விளக்கப்படுத்தும் நிகழ்வு

0

‘பெண்கள் மற்றும் பிள்ளைகளை சமாதான நல்லிணக்க செயட்பாடுகளில் வலுப்படுத்தல்’ (WAGE) எனும் திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான ‘கூட்டிணைந்தசெயற்திட்டத்துக்காக’ (Collaborative action plan) பயிற்றப்பட்ட பெண் தலைவிகளால் எழுத…

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு புதிய விலை: தவிசாளருடனான கலந்துரையாடலில் தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு புதிய விலை: தவிசாளருடனான கலந்துரையாடலில் தீர்மானம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஒரு கிலோ மாட்டிறைச்சியை (தனி இறைச்சி) 1750 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபைத் தவிசாளருக்கும் மாட்டிறைச்சிக் கடை…

அட்டாளைச்சேனையில் மாடறுக்கும் இடத்தை பிரதேச சபை இழுத்து மூடியது: அதிக விலைக்கு இறைச்சி விற்கப்பட்டமைக்கு எதிராக தவிசாளர் அதிரடி

அட்டாளைச்சேனையில் மாடறுக்கும் இடத்தை பிரதேச சபை இழுத்து மூடியது: அதிக விலைக்கு இறைச்சி விற்கப்பட்டமைக்கு எதிராக தவிசாளர் அதிரடி

0

– அஹமட் – அட்டாளைச்சேனையில் பிரதேச சபையின் உத்தரவை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்கப்பட்டமையினால், இன்றைய தினம் மாடறுக்கும் இடத்தை (கொல் களம்) பிரதேச சபை…

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவுறுத்தல்களை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை: கொல்களத்தை மூடுவதாக தவிசாளர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவுறுத்தல்களை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை: கொல்களத்தை மூடுவதாக தவிசாளர் தெரிவிப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகள், பிரதேச சபையுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு மாறாக அதிக விலையில் இறைச்சியினை விற்பனை செய்வதால், இறைச்சிக் கடைகளை…

அட்டாளைச்சேனை வைத்தியசாலை ‘ஆம்பியுலன்ஸ்’ வண்டியை இயங்கு நிலைக்குக் கொண்டுவர தனவந்தர்கள் உதவி: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

அட்டாளைச்சேனை வைத்தியசாலை ‘ஆம்பியுலன்ஸ்’ வண்டியை இயங்கு நிலைக்குக் கொண்டுவர தனவந்தர்கள் உதவி: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் ஆம்பியுலன்ஸ் வண்டியை இயக்குவதற்கான பட்டறி மற்றும் டீசல் ஆகியவை அன்பளிப்பாளர்களிடமிருந்து கிடைத்த நிதியிலிருந்து இன்று (03) பெற்றுக் கொடுக்கப்பட்டன.…

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீப், சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்கிறார்

0

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அப்துல்லாஹ் நஸீப் – சட்டத்தரணியாக எதிர்வரும் 05ஆம் திகதி உச்ச நீதிமன்றில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இவர் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்…

அட்டாளைச்சேனையில் 24 மணிநேரம் இயங்க வேண்டிய அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள எரிபொருள் நிலையம், அவ்வாறு செயற்படுவதில்லை எனப் புகார்

அட்டாளைச்சேனையில் 24 மணிநேரம் இயங்க வேண்டிய அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள எரிபொருள் நிலையம், அவ்வாறு செயற்படுவதில்லை எனப் புகார்

0

– அஹமட் – அட்டாளைச்சேனையிலுள்ள எரிபொருள் நிலையமொன்று 24 மணிநேர சேவை வழங்கும் வகையிலான அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ளபோதும், அந்த எரிபொருள் நிலையம் 24 மணிநேரமும் இயங்குவதில்லை…

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு எரிபொருள் இல்லாமையினால் பெரும் அவதி: முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க மறுத்த ‘ஷெட்’ உரிமையாளர்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் மற்றும் மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) ஆகியவற்றுக்கு எரிபொருள் இல்லாமையினால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நோயாளிகள் பெரும்…