தலைப்புச் செய்திகள்

அம்பாறை

அதிபர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் பெற்றோல் வழங்கினோம்: அட்டாளைச்சேனை ஹஃபா நிலையம் தெரிவிப்பு

அதிபர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் பெற்றோல் வழங்கினோம்: அட்டாளைச்சேனை ஹஃபா நிலையம் தெரிவிப்பு

0

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமது எரிபொருள் நிலையத்திலும் முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கப்பட்டதாக, அட்டாளைச்சேனை ஹஃபா எரிபொருள் நிலையத்தினர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்துள்ளனர்.…

அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட அதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர்  எரிபொருள் வழங்கி வைப்பு

அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட அதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர் எரிபொருள் வழங்கி வைப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் – தனது எரிபொருள்…

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு உத்தரவு: ‘புதிது’ செய்திக்கு பலன்

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு உத்தரவு: ‘புதிது’ செய்திக்கு பலன்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்பப் பிரிவை, புதிய இடத்துக்கு உடனடியாகக் கொண்டு செல்லுமாறு – அக்கரைப்பற்று வலயக் கல்விப்…

24 மணிநேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள், அவ்வாறு செயற்படுவதில்லை என மக்கள் புகார்

0

– அஹமட் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் சில நிலையங்கள், அவை வழங்க வேண்டிய சேவைக் காலத்தை புறக்கணித்து செயற்படுவதாக தெரியவருகின்றது. 24 மணி…

பொதுமக்கள் ஆதங்கம்: நிந்தவூரில் முடியுமென்றால், ஏன் அட்டாளைச்சேனையில் முடியாது?

0

– ஜௌபர் அஸாயிம் (அட்டாளைச்சேனை) – நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அதிபர் ஒருவர் பெற்றோல் நிரப்பச் சென்றிருந்தார்.…

எரிபொருள் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டால் ‘ஜெனரேட்டர்’ பயன்படுத்த வேண்டும்: இல்லையென்றால் முறைப்பாடு செய்யலாம்

எரிபொருள் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டால் ‘ஜெனரேட்டர்’ பயன்படுத்த வேண்டும்: இல்லையென்றால் முறைப்பாடு செய்யலாம்

0

– முன்ஸிப் அஹமட் – மின்சாரத் தடை ஏற்படும் போது – எரிபொருள் நிலையங்களில் கட்டாயமாக மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக்…

அட்டாளைச்சேனை ‘ஹஃபா’ எரிபொருள்  நிலையத்தில் முறைகேடு என பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு: பிரச்சினை முற்றியதால் கூச்சல், குழப்பம்

அட்டாளைச்சேனை ‘ஹஃபா’ எரிபொருள் நிலையத்தில் முறைகேடு என பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு: பிரச்சினை முற்றியதால் கூச்சல், குழப்பம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை ‘ஹஃபா’ எரிபொருள் விற்பனை நிலையத்தில், எரிபொருள்களை வழங்குவதில் பல்வேறு மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்ததையடுத்து, இன்று (25) காலை –…

அட்டாளைச்சேனை அல் முனீறா வித்தியாலய ஆரம்ப பிரிவுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்த மின் விசிறிகள் களவு

அட்டாளைச்சேனை அல் முனீறா வித்தியாலய ஆரம்ப பிரிவுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்த மின் விசிறிகள் களவு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்கென பாவங்காய் வீதியை அண்மித்து நிர்மாணிக்கப்பட் வகுப்பறைக் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறிகள்…

சீருடையுடன் எரிபொருள் பெறுவதற்கு வந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு விளக்க மறியல்

சீருடையுடன் எரிபொருள் பெறுவதற்கு வந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18ஆம்…

கோட்டாவின் வீழ்ச்சி, புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில், தூரப் பிரதேச மக்களின் கருத்துக்கள் என்ன?

கோட்டாவின் வீழ்ச்சி, புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில், தூரப் பிரதேச மக்களின் கருத்துக்கள் என்ன?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘அசைக்க முடியாத ஆட்சி’ என்று ஒரு காலகட்டத்தில் – பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின்…

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்: 14200 குடும்பங்கள் பாதிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்: 14200 குடும்பங்கள் பாதிப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், திண்மக் கழிவகற்றல் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இந்த…

பெற்றோல் கறுப்புச் சந்தையில் 2500 ரூபா வரையில் விற்பனை: வரிசைகளில் தொடர்ச்சியாக எரிபொருள் பெறுவோர் தொடர்பிலும் குற்றச்சாட்டு

பெற்றோல் கறுப்புச் சந்தையில் 2500 ரூபா வரையில் விற்பனை: வரிசைகளில் தொடர்ச்சியாக எரிபொருள் பெறுவோர் தொடர்பிலும் குற்றச்சாட்டு

0

நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்து வரும் நிலையில், பெற்றோல் மற்றும் டீசல் போன்றவை கறுப்புச் சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன. பெற்றோல் ஒரு லீட்டரின்…

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; தமிழக நிவாரண பொருட்களை பகிர்ந்தளிப்பதில் குளறுபடி: அரிசியை வழங்கி விட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக பால்மாவை ‘கிடப்பில்’ வைத்திருப்பது ஏன்?

0

– அஹமட் – தமிழக அரசிடமிருந்து நிவாரணமாகக் கிடைத்த உணவுப் பொருட்களில் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட பால் மா இன்னும் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் ஒரு…

பெற்றோலுக்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்று ‘எரிபொருள்’: இயந்திரங்கள் பழுதடையும் என எச்சரிக்கை

பெற்றோலுக்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்று ‘எரிபொருள்’: இயந்திரங்கள் பழுதடையும் என எச்சரிக்கை

0

– அஹமட் – நாட்டிலல் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பலரும் மாற்று வழிகளைக் கையாண்டு வருகின்றனர். தமது மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் இல்லாதவர்களில்  கணிசமானோர் – பெயின்ற்…

கிழக்கு ஆளுநர் மற்றும் கல்வி அதிகாரிகள் கண்மூடித்தனமாக செயற்படுவதாக, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கிழக்கு ஆளுநர் மற்றும் கல்வி அதிகாரிகள் கண்மூடித்தனமாக செயற்படுவதாக, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

0

ஆசிரியர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதில் பாராமுகமாக செயற்படும் கல்வியமைச்சின் ஆலோசனைகளை, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றம்…