தலைப்புச் செய்திகள்

அம்பாறை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வெகுமதி: 05 ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்கள் திருக்கோவிலில் வழங்கி வைப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வெகுமதி: 05 ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்கள் திருக்கோவிலில் வழங்கி வைப்பு

0

சத்துணவுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 05 ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்களை வழங்கும் நிகழ்வு நேற்று (29) திருக்கோவிலில் இடம்பெற்றது. வரையறுக்கப்பட்ட ‘செஜய’…

ஹெரோயினுடன் நிந்தவூர் – செயின் வீதியில் இளைஞர் கைது

ஹெரோயினுடன் நிந்தவூர் – செயின் வீதியில் இளைஞர் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின்  போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற  சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை…

பாலியல் துஸ்பிரயோக வழக்கு; கல்முனை விகாரதிபதிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரான சட்டத்தரணி ஆஜர்: ஆனாலும் விளக்க மறியல் நீடிப்பு

0

– பாறுக் ஷிஹான் – இளம் பிக்குகள் மூவரை பாலியல்  துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கல்முனை பிரதம விகாரதிபதியை தொடர்ந்தும் விளக்க மறியலில்…

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்  கல்முனை  விகாரதிபதி கைது: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கல்முனை விகாரதிபதி கைது: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – இளம் பிக்குகள் மூவரை பாலியல்  துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கல்முனை பௌத்த விகாரையின் பிரதம விகாரதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன…

போதைப் பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும்  திட்டங்களை முன்னெடுத்த போது, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம்: அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

போதைப் பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் திட்டங்களை முன்னெடுத்த போது, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம்: அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

0

– அஹமட் – மாணவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் வேலைத் திட்டங்களை தாம் முன்னெடுத்த போது, சில அச்சுறுத்தல்கள் தாங்கள் எதிர்கொண்டதாக அக்கரைப்பற்று வலயக் கல்விப்…

உயர்தரப் பரீட்சை முடிவுகளில் கிழக்கு மாகாணம் முதலிடம்: பங்களித்தவர்களுக்கு இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வாழ்த்து

உயர்தரப் பரீட்சை முடிவுகளில் கிழக்கு மாகாணம் முதலிடம்: பங்களித்தவர்களுக்கு இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வாழ்த்து

0

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வில் கிழக்கு மாகாணம் முதலிடம் பெற்றமைக்கு அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விப்புலப் பணிப்பாளர்களின் சிறப்பான முன்னெடுப்புக்களுமே காரணம் என இலங்கை இஸ்லாமிய…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி விபத்தில் சிக்கி பலி: திருணமாகி 03 மாதங்களேயான நிலையில் சோகம்

0

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தனது கணவருடன் மோட்டார் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியொருவர், வீதி விபத்தொன்றில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று…

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக பிரச்சினைகள்; வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு: பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனா எம்.பி தெரிவிப்பு

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக பிரச்சினைகள்; வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு: பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனா எம்.பி தெரிவிப்பு

0

கல்முனை வடக்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ்…

ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள்களுடன் கல்முனை நபர்கள் சாய்ந்தமருதில் கைது

ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள்களுடன் கல்முனை நபர்கள் சாய்ந்தமருதில் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையைச் சேர்ந்த இருவரை, நேற்று (27) சாய்ந்தமருது பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது…

நிந்தவூர் கடலரிப்பை தடுக்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: பைசல் எம்.பி தகவல்

0

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபாயை  ஜனாதிபதி உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்பாறை…

யானைகள் அச்சுறுத்தல்; கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிப்பு

0

– பாறுக் ஷிஹான் – காட்டு யானைகள் – நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பிரதேசங்களிலுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவி அங்குள்ள சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை…

நிந்தவூர் கடலரிப்பு; தவிசாளர் தாஹிர் தலைமையில் கூட்டம்: தடுப்பு நடவடிக்கைக்கான எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை வழங்க பிரதேச சபை உறுதி

நிந்தவூர் கடலரிப்பு; தவிசாளர் தாஹிர் தலைமையில் கூட்டம்: தடுப்பு நடவடிக்கைக்கான எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை வழங்க பிரதேச சபை உறுதி

0

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று (22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.…

ஆலங்குளம் கிராமத்திலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, முதல் உறுப்பினர்: ‘கன்னி’ உரையை நேற்று நிகழ்த்தினார்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினர் எஸ்.எச். ஹிஸாருதீன் நேற்று (19) நடைபெற்ற பிரதேச சபையின் மாதாந்தக் கூட்ட அமர்வில் கலந்து கொன்டு,…

நிர்ணய விலையில்  முட்டைகள் சந்தையில் இல்லை: மக்களை அரசு ஏமாற்றுகிறதா?

நிர்ணய விலையில் முட்டைகள் சந்தையில் இல்லை: மக்களை அரசு ஏமாற்றுகிறதா?

0

– முன்ஸிப் – முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையினை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதும், சந்தையில் அந்த விலைக்கு முட்டைகளைப் பெற முடியவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.…

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்குத் தேவையான எரிபொருளை வழங்க, பிரதேச சபை மாதாந்த கூட்ட அமர்வில் அங்கிகாரம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அத்தியவசியத் தேவைக்குரிய எரிபொருளை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வில் அங்கிகாரம் கிடைத்துள்ளது. தற்போது…