Back to homepage

வீடியோ

39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை

39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை

உகண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் 44 குழந்தைகளுக்கு தாயாகி அந்நாட்டின் பத்திரிகை பலவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தலைப்பு செய்தியாகி வருகிறார்.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான மரியம் நபாடன்ஸி 44 குழந்தைகளை பெற்று அந்நாட்டின் அதிக குழந்தைகளை பெற்ற பெண்மணி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.12 வயதில் திருமணமான

மேலும்...
ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி

ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்துக்கான தலைமைக் காரியம், ‘தாருஸ்ஸலாம்’ எனும் பெயரில் உள்ளுராட்சித் தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று, அந்தக் கட்சின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த வாக்குறுதி – காற்றில் விடப்பட்டுள்ளதாக மு.கா. ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில், அம்பாறை

மேலும்...
உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மேடையில் சூசகமாக குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டிப் பேசியதாக, உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் அந்தக் கட்சியின் தற்போதைய

மேலும்...
ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர்

ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கடவுள் எனக் கூறிக் கொண்டு, கடந்து மூன்று ஆண்டுகளாக நபர் ஒருவர் வணங்கி வருகின்றார். இந்தியா – கோன்னே பிரதேசத்தைச் சேர்ந்த புஸ்ஸா என்னும் இளைஞர் ஒருவரே இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கடவுளாக வழிபடுவதோடு, தனது வீட்டிலுள்ள பூசை அறையிலும் ட்ரம்பின் படத்தை வைத்து வணங்கி வருகின்றார். ஒரு நாள் கூட

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம்

குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம்

குழந்தையொன்றுக்கு மதுபானம் அருந்தக் கொடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பற்றிய விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, வீடியோ மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் வீடியோவாகப் பதிவுசெய்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

– முகம்மட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது, தமிழர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, முஸ்லிம்களின் மோட்டார் சைக்கிள்களையும் நாசப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் முஸ்லிமொருவர் தனக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்றபோது, அங்கு வந்த சில தமிழர்கள்  காணிச் சொந்தக்காரர் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, முஸ்லிம்களுக்குச்

மேலும்...
அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியொருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்கா – கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே

மேலும்...
ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

– மப்றூக் – ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின் ஆட்கள் மூலம் எதிரணி உறுப்பினர்களை விலை பேசியமை அம்பலமாகியுள்ளது. ஏறாவூர் நகர நகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது – ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்

மேலும்...
தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை

தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை

– மப்றூக் – ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, தமிழில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வாக்களித்தமை, சபையில் பாரிய சிரிப்பொலியை ஏற்படுத்தியது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர், தாம்

மேலும்...
அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி சபை

மேலும்...